கவிதை என்பது யோசிப்பது.., காதல் என்பது நேசிப்பது..,
நட்பு என்பது சுவாசிப்பது.., நேசிக்காம இருக்க முடியும்.
But
சுவாசிக்காம இருக்க முடியுமா!!??
life has been making good and bad feelings, but also some of sweet and memorable feelings are going continue till our death also can not forgot sweet memories.
Joseph Rasanayagam Edmon Jegatheepan
Hi Dear FRIENDS!!
" I warmly welcome you all to my page "
Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!
Wednesday, February 29, 2012
Tuesday, February 28, 2012
அன்று சிரித்ததை இன்று நினைத்தால் அழுகை வரும்
அன்று அழுததை இன்று நினைத்தால் சிரிப்பு வரும். அது தான் "காதல்". அன்று சிரித்ததை இன்று நினைத்தால் அழுகை வரும். அது தான் "நட்பு".
"நட்பு" என்பது விண்மீன் போல.., அதை "பிரிவு" என்ற மேகம் மறைத்தாலும்.., "நினைவு" என்ற காற்று அடிக்கும் போது மீண்டும் பிரகாசிக்கும்.
Monday, February 27, 2012
எனக்குள் நீ இருப்பதை நீ உணரவில்லை..
" காதல் என்று நீ சொன்ன போது உனக்குள் நான் இருந்ததை சொன்னாய். நட்பு என்று நான் சொன்ன போது எனக்குள் நீ இருப்பதை நீ உணரவில்லை "
" உன் சிரிப்பின் வசனம் எனக்கு புரியாது விட்டாலும், உன் கண்ணீரின் வசனம் என்னை வாட்டும் "
Saturday, February 25, 2012
உன் நட்பு மட்டும் எனக்கு ஏழு ஜென்மம்!!
நான் இறந்த பின்னும் உயிருடன் இருக்கும் என் உடல் உறுப்புக்கள்:
Eye - 31 minuteBrain - 10 minute
Leg - 4 hour
Skin - 5 day
Heart - 10 minute
Ear - 10 minute
Bones - 30 days
நட்பு - உன் நட்பு மட்டும் எனக்கு ஏழு ஜென்மம்!!
Don't miss your FRIENDS at any cost..
"உன்னை மறக்கும் எண்ணம் என் இதயத்தில் இல்லை. உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை" &எட்மன்&
Thursday, February 23, 2012
உலகம் உன் கையில்!!
வெற்றி பெற வெண்டும் என்று நினைத்து போரிடாதே.., தோல்வியடைய கூடாதென்று நினைத்து போராடு.. உலகம் உன் கையில்!! "நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்? 'life is WASTE..,' நினைக்காதது எல்லாம் நடந்தால்? 'Life is TASTE..,' " If you understand it you can be enjoy your life!! with love Edmon..
வாழ ஆசை தான் எனக்கு..
உண்மையானஉறவுகளாய் உன்னை தவிர!!
வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்!! "இதயம் துடிக்கும் ஓசையை கூட கேட்க முடியும்.. அனால் மனசு அழும் ஓசையை யாராலும் கேட்க முடியாது.., உண்மையான உறவுகளாய் உன்னை தவிர!!" 'எட்மன்'
Wednesday, February 22, 2012
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு!! Don't forget me..
உயிர் போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்து உயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கும் உறவு காதல். உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு!! Don't forget me..
நொடிக்கு நூறு முறை இறப்பேன் என் மரணம் உன் மடியில் என்றால்..!! இறந்த மறு நொடியில் பிறப்பேன் உன் அன்பு கிடைக்கும் என்றால்..!!
என்றும் உன் நினைவுகளுடன் &எட்மன்&
Tuesday, February 21, 2012
I'm not "HANDSOME"
Great words from Shakespear :
I'm not "HANDSOME" But I Can Give My "HAND" To "SOME" One Who Needs Help..
Beauty Is In Heart, Not In Face!!
&Edmon&
நிஜங்களை விட நினைவுகள் சுகமானது!!
நிஜங்களை விட நினைவுகள் சுகமானது!!
நிஜங்கள் கடந்து போய் விடும்..,
நினைவுகள் நம் உயிர் உள்ள வரை நம்மை விட்டு நீங்காது..!!!!
Sunday, February 19, 2012
Friday, February 17, 2012
உண்மையான FRIENDSHIP
பிரியாமல் இருப்பது FRIENDSHIP இல்லை. பிரிந்தும் மறவாமல் இருப்பதே உண்மையான FRIENDSHIP. I will never forget you in my life friend my dear Anna!! F : First, R : Relation, I : In, E : Earth, N : Never, D : Dies, with your loving Edmon!!
Monday, February 6, 2012
FRIENDSHIP is best..
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள். So FRIENDSHIP is best..
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு, ஏன் தெரியுமா!!?? கண்கள் உலகத்தை தான் பார்க்கும், but கண்ணீர் இதயத்தை பார்ப்பதனால்!!
Sunday, February 5, 2012
நம் நட்பு மொட்டகவே இருக்கட்டும்!!
Saturday, February 4, 2012
" அன்பின் அர்த்தம் புரியும் "
நீ மட்டும் தொடர்கதையாய் என் மனதில்..!! தொடர்கிறாய்..!!!!
நட்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீ..
சில புத்தகங்கள் சிறுகதையில் முடிந்து விட..,
நீ மட்டும் தொடர்கதையாய் என் மனதில்..!! தொடர்கிறாய்..!!!!
Friday, February 3, 2012
கிடைத்த பொருளை நேசிப்பது Better!!
நீ நேசித்த பொருள் உனக்கு Special..,
But கிடைத்த பொருளுக்கு நீ தான் Special!!
சுவாசிப்பது என்னை..!!
காற்றுக்கும் என் மீது கோபம்..!!
காரணம் கேட்டேன்..,
சுவாசிப்பது என்னை..!!
நேசிப்பது உன் நட்பை என்றது!!
03-02-2011 : 03-02-2012
காரணம் கேட்டேன்..,
சுவாசிப்பது என்னை..!!
நேசிப்பது உன் நட்பை என்றது!!
Wednesday, February 1, 2012
என்னைவிட மண் அழகாக இருக்கிறதா!!?? சொல்..
நான் உன்னை பார்க்கும் போது நீ மண்ணை பார்க்கிறாய்!! என்னை விட மண் அழகாக இருக்கிறதா!!?? சொல்.. உனக்காக மண்ணோடு மண்ணாகிறேன்!!!!
சோகம் கூட சுகம் தான்
ரசிக்க தெரிஞ்சவனுக்கு இருள் கூட அழகு தான்..!! சிரிக்கதெரிஞ்சவனுக்கு சோகம் கூட சுகம் தான் என்னை போல்!!!!
So be happy any time. &Edmon&
Subscribe to:
Posts (Atom)