உன்னை பார்க்கும் போது
தான் கண்கள் இருப்பதை உணர்ந்தேன் - உன்னை
பார்க்காத போது தான் அதில்
கண்ணீர் இருப்பதையும் உணர்ந்தேன்!!!!
யாரையும் புரிந்து கொண்டு
நேசி..,
நேசித்த பின் புரிந்து
கொள்ள முயற்சிக்காதே - வலி
உனக்கு மட்டும் இல்லை..,
நீ
நேசித்த இதயத்துக்கும் தான்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&