நாம் தேடி தேடி நேசித்த
ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் - ஆனால்
நம்மை தேடி தேடி
நேசித்தவரை ஒரு நாளும் வெறுக்க முடியாது!!
நமக்கு
மிகவும் பிடித்தவர்கள் நம்முடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட..,
நலமாக
இருக்க வேண்டும் என்று ஆசை படுவதே உண்மையான அன்பு!!!!
&அன்புடன் எட்மன்&