என்னுடன் பேச உன் நிழல் கூட என் எதிரில் இல்லை..,
ஆனால்,
என்றும் உன் நினைவுகளுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்!!
Tears
don't come when you miss a person..,
But,
it
comes when you don't want to miss a person!!!!
&With love Edmon Jegatheepan&