இதயத்தில் வலிகள் இருக்கும் போது உன்
வலி என்றும் புதுசு அல்ல - இதயமே செத்த பிறகு
உன் அரவணைப்புக்கு எந்த பிரிஜோசனமும் இல்லை..,
உன் நினைவை என் தலையணையும் கண்ணீரும் சொல்லும்.
நாளைய பொழுது கண் கலங்க கூடாது, பார்வையும் இருக்க கூடாது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&