Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Friday, June 5, 2015

உன் நினைவை என் தலையணையும் கண்ணீரும் சொல்லும்

இதயத்தில் வலிகள்  இருக்கும் போது உன்
வலி என்றும் புதுசு அல்ல - இதயமே செத்த பிறகு
உன் அரவணைப்புக்கு எந்த பிரிஜோசனமும் இல்லை..,

உன் நினைவை என் தலையணையும் கண்ணீரும் சொல்லும்.

நாளைய பொழுது கண் கலங்க கூடாது, பார்வையும் இருக்க கூடாது!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&