தேடி போகும்
அன்பு அழகானதாக இருக்கலாம்..,
ஆனால்..
உன்னை
தேடி வரும் அன்பு
ஆழமானது!!!!
உன் உயிரில்..
உன் மனதில்..
உன் உணர்வில்..
உன் கனவில்..
உன் நினைவில்..
உன் அன்பில்..
உன் இதயத்தில் யாரும் இருக்கலாம்.
ஆனால்..
உனக்காக யாரும் இல்லாத போது நான் இருப்பன் உன் நண்பனா!!!!
&என்றும் உன் மறவா நட்புடன் எட்மன்&
No comments:
Post a Comment