Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Thursday, March 20, 2014

நாம் விட்டுக்கொடுத்த அனைத்தும் ஒரு நாள், நம்மை தேடி வரும்

வானத்தில் காதல் தூதுவனாய் வந்தது மழை..,
நாணத்தில் வெட்கப்பட்டு கோலம் போட்டது பூமி!!
விட்டுக்கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால்..,
நாம் விட்டுக்கொடுத்த அனைத்தும் ஒரு நாள், 
நம்மை தேடி வரும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, March 11, 2014

அன்போடு பழகிய அழகிய நாட்களையும், அளவில்லா சந்தோசங்களையும், பிரிவுகள் எப்போதும் அழித்து விடுவதில்லை

அன்போடு பழகிய அழகிய நாட்களையும்,
அளவில்லா சந்தோசங்களையும்,
பிரிவுகள் எப்போதும் அழித்து விடுவதில்லை.
ஆனால் அழவைத்து விடுகின்றன!!
பாசத்திற்கு உயிரை கொடுப்பது சுலபம்.
ஆனால் உயிரை கொடுக்கும் அளவிற்கு,
பாசம் கிடைப்பது தான் கஷ்டம்!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, March 1, 2014

பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை

வாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம். 
சுவரில் ஒவிமாவதும் குப்பையில் போடுவதும் அந்த ஓவியர் கைகளில்..,
பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை. 
பிரிந்த பிறகுதான் நினைக்கிறேன் ஏன் பார்த்தேன் என்று!!!!
&அன்புடன் எட்மன்&

Friday, January 24, 2014

என்றும் உன் நினைவுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்!!

என்னுடன்   பேச உன் நிழல் கூட என் எதிரில் இல்லை..,
ஆனால்,
என்றும் உன் நினைவுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்!!
Tears don't come when you miss a person..,
But,
it comes when you don't want to miss a person!!!!

&With love Edmon Jegatheepan&