அன்போடு பழகிய அழகிய
நாட்களையும்,
அளவில்லா சந்தோசங்களையும்,
பிரிவுகள் எப்போதும்
அழித்து விடுவதில்லை.
ஆனால் அழவைத்து
விடுகின்றன!!
பாசத்திற்கு உயிரை
கொடுப்பது சுலபம்.
ஆனால்
உயிரை கொடுக்கும் அளவிற்கு,
பாசம்
கிடைப்பது தான் கஷ்டம்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment