எவ்வுளவு மழை துளைகளை நீ கையில் வைத்திருக்கிறாயோ.., அந்தளவிற்கு நீ என்னை நேசிக்கிறாய்!!
எவ்வுளவு மழை துளிகளை நீ ஏந்தாமல் விடுறியோ..,
அந்தளவிற்கு நான் உன்னை நேசிக்கிறேன்!!!!
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை - ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நமக்காக எப்போதும் காத்திருக்கும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment