நீ உடைத்த என் இதயத்தின் துண்டுகள் உன் கால்களில் குத்திவிடலாம்..
என் இதயம் கண்ட காயம் உன் கால்களில் வேண்டாம்!!!!
இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை நீயும், நானும் பேச..,
இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம்..
தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!!
&அன்புடன் எட்மன்&
No comments:
Post a Comment