நினைவுகளில் என்னை தேடாதே...
உன் மனதில் நான் குடியிருக்கிறேன்!!
என்னை பார்க்க ஆசை இருந்தால்..,
உன் இதயத்தில் கை வைத்து பார்!!
அங்கு நான் துடிப்பேன் உனக்காக..!!
life has been making good and bad feelings, but also some of sweet and memorable feelings are going continue till our death also can not forgot sweet memories.
Joseph Rasanayagam Edmon Jegatheepan
Hi Dear FRIENDS!!
" I warmly welcome you all to my page "
Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!
Tuesday, January 31, 2012
Sunday, January 29, 2012
என் நட்பின் சிகரம் நீ தான் என்று!!
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன். ஏன் என்றால் உன்னை துடிக்கவைத்து உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லடா!! விண்ணை தொடுவதற்கு சக்தி இருந்தால் அங்கும் உன் பெயரை எழுதுவேன்....... என் நட்பின் சிகரம் நீ தான் என்று!!
The city at dusk..
I stand in the light,
diminishing to the dark clouds,
Mild lights shining over,
in the far..
I look over the dusk,
dark shadows moving,
running towards dim lights,
pondering when this race will end...
The purest love..
Eyes with great expectations
Smile is filled with the kindness
Heart is the spring of pure love
Words with thousands of blessings
Her charming life is committed
To make her place a paradise
She is the greatest of all
With the purest heart,
Who can heal the world
She is my pure love
The angel of my life,
My ever loving, dearest அம்மா..
Saturday, January 28, 2012
I know that you are HAPPY with another one..
Special...!
I started loving you from the first glance of you 18 th may 2008.
I had never fallen in love before
But 'you',
Changed my life since that day....
With the passing of years 2009, 2010, 2011
Unbelievably,
I got to know that you too loved me!!
But at the time I got to know that I had refused you, for no reason
But I had to .....
I too even still don't know, why I loved you so much....
to make you be a part of my life!!!!
But unfortunately..
I don't have you now on 5 th September 2011 to since,
But I know that you are HAPPY with another one
That's all what I need
Yet, you are with me in my imagination....
I still love you..
Neither I know how much it is!!
with your ever only one J.R.Edmon..
Wednesday, January 25, 2012
என் இதயத்துக்கு நடிக்கத்தெரியாது,,, துடிக்கமட்டுமே தெரியும்
எத்தனை முறை என் மனசு காயப்பட்டாலும் எனக்குப்பிடித்தவர்களை என்னால் மறக்க முடியாது. காரணம் என் இதயத்துக்கு நடிக்கத்தெரியாது,,, துடிக்கமட்டுமே தெரியும். என்றும் நீ தான் !!!!
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்..!! நான் உன் இதயமாக பிறக்க வேண்டும். நான் துடித்தாலும் பறவாயில்லை,,, உன்னை வாழவைப்பேன்!! அன்புடன் உன் உண்மையான நேசம் மறவாத எட்மன் 24.01.2012
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்..!! நான் உன் இதயமாக பிறக்க வேண்டும். நான் துடித்தாலும் பறவாயில்லை,,, உன்னை வாழவைப்பேன்!! அன்புடன் உன் உண்மையான நேசம் மறவாத எட்மன் 24.01.2012
Thursday, January 19, 2012
பாசம் அதிகம்
" உன்னையும் என்னையும் பார்த்து மலர்கள் எல்லாம் பொறாமை பட்டது!! ஏன் தெரியுமா? நமது வாசத்தை விட இவர்களுக்கு பாசம் அதிகம் என்று!! "
" பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய் தான். உண்மையான அன்புக்கு முன்னால் கோபம் கூட புன்னகை தான்!! " என்றும் நேசமுடன் எட்மன்
" பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய் தான். உண்மையான அன்புக்கு முன்னால் கோபம் கூட புன்னகை தான்!! " என்றும் நேசமுடன் எட்மன்
கல்லறை கூட கண்ணீர் சிந்தும்!!
24 sweet hours make 1 sweet day,
7 sweet days make 1 sweet week,
4 sweet weeks make 1 sweet month,
But 1 sweet FRIEND, like you.. helps to make 1 sweet life... with your loving Edmonகாதலுக்காக உயிர் விட்டால் காதலி கூட கண்ணீர் சிந்தமாட்டாள். ஆனால் நட்புக்காக உயிர் விட்டு பார்..!! கல்லறை கூட கண்ணீர் சிந்தும்!! என்றும் நட்புடன் எட்மன்
Tuesday, January 17, 2012
நானோ உன் நட்பினில் சங்கமம்..
அலைகளோ கடலில் சங்கமம்..
கவிஞ்யனோ கவிதையில் சங்கமம்..
மனிதனோ இறைவனில் சங்கமம்..
நெஞ்சமோ நினைவில் சங்கமம்..
நேர்மையோ உண்மையில் சங்கமம்..
உணர்வுகளோ உறவில் சங்கமம்..
நானோ உன் நட்பினில் சங்கமம்..
என்றும் அன்புடன் எட்மன்..
Smile : it increases your FACE value..
Pleasure : it increases your MIND value..
Love : it increases your HEART value..
Friendship : it increases your LIFE value..
This massage for your happy. But I'm heart thief er Edmon.. So who am i ?
Sunday, January 15, 2012
To my sweet T..
Hi, Do you remember me? It was on June 18 in 2008, you said you loved me a lot.
On that day I thought I was the happiest boy in the world. I looked at your eyes. They were shining I can't forget that moment ever back to back night days..
When I saw you for the first time in the NAITA class room in NCICT class in 2004, I felt something happened to my heart. You showed me what is love. When you kissed me I forgot everything. I gave you my pour, real innocent love. It was only for you, but time ran fast. You abandoned me from your heart. Some one said you had found a new boy, but I didn't believe it. How could you do that darling? I loved you truly, you know that.
After a long time, you came to my heart again on January 24, last year. You text me, you called me and we met on your birthday at your home, do you remember? I never forgot all those things, but again you hurt me. What has happened to you? Please tell me darling, why are you playing with my love? Please stop this! I love you truly. I really love you.
Some day you will understand what is true love, on that day you will understand my pure love. Please don't forget me! Remember I'm always waiting here for you. I can't give my heart to another person. Because you will be the only one in my heart till eternity.
Your ever loving,
&Edmon&
Friday, January 13, 2012
Happy Pongal to all!!
Happy Pongal to all!
We thank sun for burning himself to save us..
We thank plants sacrificing their life for us..
And we thank all the creatures helping us..
And we thank all the creatures helping us to live in this world for some time!!
Regards,
&Edmon&
உன் உயிரில் கலந்திடுவாள்!!
உன் சிரிப்பின் பின் உள்ள சோகத்தையும்,
உன் மௌனத்தின் பின் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின் உள்ள அன்பையும்,
எவளால் உணரமுடிகிறதோ..!! அவளே உன் உயிரில் கலந்திடுவாள்!!
உன் நினைவுகளுடன் எட்மன்..
Subscribe to:
Posts (Atom)