Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Thursday, January 19, 2012

பாசம் அதிகம்

 " உன்னையும் என்னையும் பார்த்து மலர்கள் எல்லாம் பொறாமை பட்டது!! ஏன் தெரியுமா? நமது வாசத்தை விட இவர்களுக்கு பாசம் அதிகம் என்று!! " 
" பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய் தான். உண்மையான அன்புக்கு முன்னால் கோபம் கூட புன்னகை தான்!! " என்றும் நேசமுடன் எட்மன்

No comments:

Post a Comment