அலைகளோ கடலில் சங்கமம்..
கவிஞ்யனோ கவிதையில் சங்கமம்..
மனிதனோ இறைவனில் சங்கமம்..
நெஞ்சமோ நினைவில் சங்கமம்..
நேர்மையோ உண்மையில் சங்கமம்..
உணர்வுகளோ உறவில் சங்கமம்..
நானோ உன் நட்பினில் சங்கமம்..
என்றும் அன்புடன் எட்மன்..
Smile : it increases your FACE value..
Pleasure : it increases your MIND value..
Love : it increases your HEART value..
Friendship : it increases your LIFE value..
This massage for your happy. But I'm heart thief er Edmon.. So who am i ?
No comments:
Post a Comment