எத்தனை முறை என் மனசு காயப்பட்டாலும் எனக்குப்பிடித்தவர்களை என்னால் மறக்க முடியாது. காரணம் என் இதயத்துக்கு நடிக்கத்தெரியாது,,, துடிக்கமட்டுமே தெரியும். என்றும் நீ தான் !!!!
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்..!! நான் உன் இதயமாக பிறக்க வேண்டும். நான் துடித்தாலும் பறவாயில்லை,,, உன்னை வாழவைப்பேன்!! அன்புடன் உன் உண்மையான நேசம் மறவாத எட்மன் 24.01.2012
No comments:
Post a Comment