ஒரு காதலன்
வீதியில் செல்லும் போது விபத்துக்குள்ளாகிவிட்டான். அவனுக்கு இன்னும் சில
நிமிடங்களில் இறக்க போறன் என்று தெரிந்ததும் அவனோட காதலிக்கும்..,
நண்பனுக்கும் "Hey, I am going.., good bye" என்று குறும்செய்தி அனுப்பினான். அவனோட காதலி "Ok da.., take care" என்று பதில் அனுப்பினாள். காதலன் வலியால் துடிக்கவே.. அவன் நண்பன் கிட்ட இருந்து பதில் வந்தது "Hey stupid.., wait panra.., oru 2 minuts la varan.., sernthu povam" என்று. காதலன் சிரித்துக்கொண்டே இறந்துவிட்டான். That is "FRIEND SHIP"!!!!
மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட மனம் விட்டு பேசும் போது தான் மரணவலி கூட மறந்து போகும்!!!!
"So share your feelings with your favorite person"
- with love Edmon Jegatheepan
No comments:
Post a Comment