உங்களை தேடி நான் வரலாம்..,
என்னை தேடி நீங்களும் வரலாம்..
ஆனால்..,
நம்மை தேடி பிரிவு வரகூடாது!!
I
Never
Miss
You
FRIEND!!!!
நட்பு என்றாலும்.., அன்பு என்றாலும் இதயத்தில் வைக்கவேண்டியது இரண்டு வரிகள்..
பழகும் வரை உண்மையாய் இரு..,
பழகிய பின் உயிரா இரு!!!!&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment