உன் இன்ப நினைவுகள் பல வண்ண வானவில்லாய் என் இதழோரம் தவழ்கின்றது..,
நீ தந்துவிட்டு சென்ற சோகங்கள் என் விழியோரம் நதியாய் தவழ்கின்றது!!!!
உன் நினைவுகள்..
என் இதயத்தில் துளிர் விடும் போது - அது
வாடாமல் என் கண்கள் மழை பொழிகின்றது - அது
சுகமா.., வலியா.., என்று எனக்கு இதுவரை தெரியவில்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment