Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Thursday, May 31, 2012

தனியாக எதற்கு பரிசளிக்க விரும்புகிறாய்!!??


சென்ட் பார்ட்டில்
தினமும் ஒரு முறை என்னைத் தழுவிவிட்டுப்போவேன்.., தனியாக எதற்கு பரிசளிக்க விரும்புகிறாய்!!?? இந்த சென்ட் பார்டிலை!!!!

பக்கங்களின் அளவு போதாமல் பரிதவிக்கிறேன் நான்



கொஞ்சம் பெரிய டைரியாக எனக்கு நீ பரிசளித்திருக்கலாம்.., பக்கங்களின் அளவு போதாமல் பரிதவிக்கிறேன் நான்.., உன் காதல் அனுபவங்களை எழுத!!!!

Wednesday, May 30, 2012

அழகுக்குள் மறைந்திருக்கும் அபாயகரமான கொள்ளைக்காரன்

தூண்டில்!!
* ஆசையால் ஏற்பட்ட மோகம்.
* நம்பிக்கையை கெடுக்கும் மனிதனின் மறுவடிவம்.
* இன்று உனக்கு இரை.., நாளை நீயும் இரை தான்.., இதுவும் மனித சதி தான்.
* நீருக்கு சிவப்பு விளக்கு.., காதலர்களுக்கு பச்சை விளக்கு.
* அழகுக்குள் மறைந்திருக்கும் அபாயகரமான கொள்ளைக்காரன். 

Monday, May 28, 2012

உன் உயிருக்கு பிடித்ததை தெரிந்து கொள்வதை விட.., பிடிக்காததை நீ முதலில் புரிந்து கொள்!!

               நீ நேசிக்கும் உன் உயிர்.., உன்மேல வைச்சிருக்கிற நேசம் நீடிக்க வேண்டும் என்று நீ நினைத்தால்.., உன் உயிருக்கு பிடித்ததை தெரிந்து கொள்வதை விட.., பிடிக்காததை நீ முதலில் புரிந்து கொள்!!  


                   உன் உறவுடன் உனக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவுகளை.., தூரங்களை.., சண்டைகளை நினைத்து கவலைப்படாதே.., அவை தான் உங்களிடையே அன்பை வளர்க்கும் இன்னும் அதிகமாய்!!!! 
************Edmon with love!!

Wednesday, May 23, 2012

I am not your Family.., But I care for you!!



I am not your Heart.., But I miss you!!
I am not your Family.., But I care for you!!
I am not your Blood Relation.., But I am ready to share your pain!!
Because..
I am your FRIEND Edmon!!!!

Saturday, May 19, 2012

Wish you all such great 8 moments!!

8 Best moments in life :

  1. Giving the first salary to your parents..
  2. Thinking your love with tears..
  3. Looking old photos & smiling..
  4. A sweet & emotional chat with friends..
  5. Holding hands with your loved ones for a walk..
  6. Getting a hug from one who cares you..
  7. First kiss to your child when he/she is born..
  8. The moments when your eyes are filled with tears a big laugh..
Wish you all such great 8 moments!!

Wednesday, May 16, 2012

"சிறப்பு அன்னையர் தின வாழ்த்துக்கள்"

                  பத்து மாதங்கள் கருவோடு உன்னை சுமந்து தன்னை வருத்தி உன்னை ஈன்றெடுத்த உன் தாய்..,
இந்த பூமிக்கு நல்ல மனிதனை மட்டும் கொடுக்கவில்லை!!
எனக்கு ஒரு நல்ல நட்பையும் கொடுத்திருக்கிறார்..,
                  இப்படி ஒரு நட்பை கொடுத்த உன் தாய்க்கு என் "சிறப்பு அன்னையர் தின வாழ்த்துக்கள்"  Mother is a god!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! with ever loving Edmon..

நீ கருவில் இருக்கும் போதே உன்னை காதலித்த முதல் பெண்

உன் முகம் பார்க்கும் முன்..,
உன் குரல் கேட்கும் முன்..,
உன் குணம் அறியும் முன்..,
நீ கருவில் இருக்கும் போதே உன்னை காதலித்த முதல் பெண் உன் அன்னையே!! So love your mother..

Sunday, May 13, 2012

சிரிப்பில் ஒரு பாசம்..

கனவில் ஒரு முகம்!!
முகத்தில் ஒரு சிரிப்பு!!
சிரிப்பில் ஒரு பாசம்!!
பாசத்தில் ஒரு நேசம்!!
நேசத்தில் ஒரு இதயம்!!
அந்த இதயத்தில் என் உயிர்
நீ!!!!

Friday, May 11, 2012

என்றும் என் நெஞ்சில் நீ இருப்பாய் என்றும் என் FRIEND ஆக!!!!

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்..,
கண்ணில் கனவுகள் இருந்தாலும்..,
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்..,
என்றும் என் நெஞ்சில் நீ இருப்பாய் என்றும் என் FRIEND ஆக!!!!
True friendship is like standing on we comment longer you stay harder it's leave, & if you try to go you can't go without your foot prints!!!!

Thursday, May 10, 2012

அடுத்த வீட்டுப்பெண் எடுத்துச்சொன்ன போதும்.., என்னை நம்பி இருந்தாயே!!

                பருவ குழந்தையாய் பருந்துகளின் கண்ணில் மத்திய போதும்..,
                அடுத்த வீட்டுப்பெண் எடுத்துச்சொன்ன போதும்..,
என்னை நம்பி இருந்தாயே!!
                 பருந்தே உலகம்.., பறப்பதே இன்பம்.., என கனாக்கண்டு..,
ஓடி வந்த பின்பு.., உடம்பு இளைக்கிரதம்மா.., பறப்பது வலிக்கிறதம்மா..,
பருந்தும் கடிக்கிறதம்மா!!
 


அம்மா! அம்மா!
உன்மடியில் எனக்கு இடம் தந்து என்னை அரவணைப்பாயா!!??
உயிரோடு அல்லது என் ஆழ்ந்த தூக்கத்தில்!!!!????

 ++++++++with your loving for ever J.R.EDMON!!

Wednesday, May 9, 2012

ஒவ்வொரு நாளின் முடிவில் ஒரு பெரிய அனுபவம்..

                 
                         ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் ஒரு சின்ன எதிர் பார்ப்பு.., But. ஒவ்வொரு நாளின் முடிவில் ஒரு பெரிய அனுபவம்.., That's real Life!!!!
 
மேகம் கொடுக்கும் GIFT மழை!!
மலர் கொடுக்கும் GIFT மணம்!!
கடவுள் தந்த GIFT உறவு!!
உறவு தந்த GIFT உன் உண்மையான அன்பு!!
******************நட்புடன் எட்மன்..

Sunday, May 6, 2012

என் வாழ்க்கைக்கு ஒளியேற்றியவள் நீ

அம்மா..!
உன் அளவில்லா அன்புக்கு ஏது.., நிகர் இவ்வுலகில்!!
மூன்றேழுத்து கவிதை சொல்லச்சொன்னால் முதலிலே சொல்வேன் " அம்மா " என்று..
என் மேனி அல்லல் உறும் போது இரவில்
நான் கண்ட முதல் வைத்தியர் நீ அம்மா!!

என் வாழ்க்கைக்கு ஒளியேற்றியவள் நீ..
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஒரு பிறப்பு.., ஆனால் உனக்கு மட்டும் தான் அம்மா இவ்வுலகில் இரு பிறப்பு!!
உன்தாயின் கருவில் நீ உயிராகும் போது ஒரு பிறப்பு!!
உன் கருவில் நான் உயிராகும் போது இரண்டாம் பிறப்பு!!
என்றும் அன்புடன் எட்மன்..

Friday, May 4, 2012

என் இன்பத்திலும், என் துன்பத்திலும் நான் என்னை மறப்பது!!

என் அழுகை :

  • என் கவலை கார்மேகங்களின் மோதல் மழை..
  • என் குண இயல்புகளில் ஒன்றாக முன் வருவது..
  • என் இன்பத்திலும், என் துன்பத்திலும் நான் என்னை மறப்பது..
  • என்னுள் மலரும்.., முள்ளும்.., சங்கமிக்கும் போது என்னிலிருந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியேறும் என் ஆருயிர் நண்பன்!!

Sad are the hearts


Tears of separation..
Sad are the hearts
divided by love
sad are the eyes
touched by tears of separation
sad are the lives
where loneliness engulfs..
Loving Edmon..

Thursday, May 3, 2012

இதயத்தின் அனுமதி கேட்டா.., நீ உள்ளே வந்தாய்!!

கண்களின் அனுமதி கேட்டா..,
நன் உன்னை பார்த்தேன்!!
இதயத்தின் அனுமதி கேட்டா..,
நீ உள்ளே வந்தாய்!!
நம் இதயத்தின் அனுமதி கேட்டா..,
நமக்குள் காதல் வந்தது!!
இப்போது யார் அனுமதி கேட்டு..,
என்னை நீ பிரிந்தாய்!!!!

Wednesday, May 2, 2012

காது இருந்தும் செவிடானேன்.., உன் ஆசை வார்த்தை கேட்டு!!

கண் இருந்தும் குருடாய்.., உன் பரிதாப பார்வை பட்டு!!
காது இருந்தும் செவிடானேன்.., உன் ஆசை வார்த்தை கேட்டு!!
என்ன ஆச்சரியம்!!
என்ன ஆச்சரியம்!!
என் இதயத்தில் இருந்து வடியும் என் இரத்த துளிகள் மட்டும் உன் பெயரை உச்சரிக்கிறதே..!!
நிலை குலைந்து நிக்கிறேன்!!
வினாவுக்கு விடைகாணமுடியாமல்!!!!

Tuesday, May 1, 2012

missing you..

1 + 1 = 2 Eyes look at you..,
5 + 1 = 6 Sense feeling you..,
12 + 12 = 24 Hours thinking about you..,
3 + 4 = 7 Day in week missing you..,
1 + 11 = 12 Month i always need your FRIENDSHIP!!