பருவ குழந்தையாய் பருந்துகளின் கண்ணில் மத்திய போதும்..,
அடுத்த வீட்டுப்பெண் எடுத்துச்சொன்ன போதும்..,
என்னை நம்பி இருந்தாயே!!
பருந்தே உலகம்.., பறப்பதே இன்பம்.., என கனாக்கண்டு..,
ஓடி வந்த பின்பு.., உடம்பு இளைக்கிரதம்மா.., பறப்பது வலிக்கிறதம்மா..,
பருந்தும் கடிக்கிறதம்மா!!
அம்மா! அம்மா!
உன்மடியில் எனக்கு இடம் தந்து என்னை அரவணைப்பாயா!!??
உயிரோடு அல்லது என் ஆழ்ந்த தூக்கத்தில்!!!!????
++++++++with your loving for ever J.R.EDMON!!
No comments:
Post a Comment