கண் இருந்தும் குருடாய்.., உன் பரிதாப பார்வை பட்டு!!
காது இருந்தும் செவிடானேன்.., உன் ஆசை வார்த்தை கேட்டு!!
என்ன ஆச்சரியம்!!
என்ன ஆச்சரியம்!!
என் இதயத்தில் இருந்து வடியும் என் இரத்த துளிகள் மட்டும் உன் பெயரை உச்சரிக்கிறதே..!!
நிலை குலைந்து நிக்கிறேன்!!
வினாவுக்கு விடைகாணமுடியாமல்!!!!
No comments:
Post a Comment