பத்து மாதங்கள் கருவோடு உன்னை சுமந்து தன்னை வருத்தி உன்னை ஈன்றெடுத்த உன் தாய்..,
இந்த பூமிக்கு நல்ல மனிதனை மட்டும் கொடுக்கவில்லை!!
எனக்கு ஒரு நல்ல நட்பையும் கொடுத்திருக்கிறார்..,
இப்படி ஒரு நட்பை கொடுத்த உன் தாய்க்கு என் "சிறப்பு அன்னையர் தின வாழ்த்துக்கள்" Mother is a god!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! with ever loving Edmon..
No comments:
Post a Comment