Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Tuesday, January 29, 2013

உன்னிடம் பழகும் நட்பிற்காக.., ஆயிரம் முறை பிறக்கலாம் என்று


பலமுறை யோசித்தேன்..
ஏன் இந்த பூமியில் பிறந்தேன் என்று..,
ஒரு முறை யோசித்தேன்..
உன்னிடம் பழகும் நட்பிற்காக..,
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, January 28, 2013

நேசிக்க தெரிந்த இதயத்திற்கு தான் தெரியும் பிரிவின் வலிமை

எழுத தெரிந்த விரல்களுக்கு தான் தெரியும் எழுத்தின் அருமை..,
நேசிக்க தெரிந்த இதயத்திற்கு தான் தெரியும் பிரிவின் வலிமை!!!!
சிலர் இறந்து போனால் மனசு மறந்து போகும் - ஆனால் 
சிலர் மறந்து போனாலே மனசு இறந்து போகும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, January 27, 2013

எழுந்து அவன் கண்ணீரை துடைக்க நினைக்கிறேன் - நான் இறந்து கிடப்பதையும் மறந்து!!!!

எப்போதும் சிரிக்கும் என் நண்பன்..,
முதன் முறையாக அழுகிறான்..
எழுந்து அவன் கண்ணீரை துடைக்க நினைக்கிறேன் - நான் 
இறந்து கிடப்பதையும் மறந்து!!!!
That's FRIENDSHIP!!
&with love Edmon Jegatheepan& 

Saturday, January 26, 2013

இமைகளையும் கடந்து.., வரும் கண்ணீரை.. துடைக்கும் கரங்கள் தான்.., நட்பு!!!!



கண்ணீர்..,
வராமல் காக்கும்,
இமைகள்..
தான் உறவுகள் - அந்த 
இமைகளையும் கடந்து..,
வரும் கண்ணீரை..
துடைக்கும் கரங்கள் தான்..,
நட்பு!!!! 
&அன்புடன் எட்மன்&

Monday, January 21, 2013

இதயம் தொட்ட நினைவுகள் என்றும் மறைவதில்லை உன்னைப்போல்!!!!


பிரிவது "சுலபம்" 
புரிவது "கடினம்" 
புரியாமல் பிரிவது "ரணம்" 
புரிந்தே பிரிவது "மரணம்" 
இது தான் வாழ்க்கை!!!!
இரவில் கண்ட கண்ட கனவுகள் மறைந்து போகலாம் - ஆனால் 
இதயம் தொட்ட நினைவுகள் என்றும் மறைவதில்லை உன்னைப்போல்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, January 9, 2013

எனது முகநூல் கிறுக்கல்கள் இன்று இருநூற்று ஐம்பதை எட்டுகின்றது

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்..
கண்கள் இல்லாமல் ரசித்தேன்..
காற்று இல்லாமல் சுவாசித்தேன்..
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்..
என் தாயின் கருவறையில் மட்டும்!!!!
அதிகமாக சிரிக்க வைப்பதும்..,
அதிகமாக அழ வைப்பதும்..,
நம்மை உண்மையாக நேசிப்பவர்களால் மட்டுமே!!!!
எனது முகநூல் கிறுக்கல்கள் இன்று இருநூற்று ஐம்பதை  எட்டுகின்றது. எனது ஆக்கங்களை பார்த்து ரசித்து தங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நீ என்னுடன் அன்பாக பழகிய உன் அந்த நினைவுகள் மட்டுமே எனக்கு என்றும் நிரந்தரம்!!!!

அழகுக்காக அன்பு என்றால் அந்த பூ போல வாடி விடும்..,
காசுக்காக அன்பு என்றால் கண்ணாடி போல உடைந்து விடும்..,
நீ அன்புக்காக அன்பு வை.., அது என்றும் நிலைத்திருக்கும்!!!!
உறவும் நிரந்தரம் அல்ல..,
பிரிவும் நிரந்தரம் அல்ல..,
நீ என்னுடன் அன்பாக பழகிய உன் அந்த நினைவுகள் மட்டுமே எனக்கு என்றும் நிரந்தரம்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Enjoy every moment in your life..

மரணம் வந்தால் ஒரு நொடியில் உயிர் போகும் - ஆனால் 
பிரிவு வந்தால் ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்!!!!
Don't miss your FRIENDSHIP..
எதுவுமே புரியாத போது வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது - ஆனால்  
எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகின்றது!!!!
So.., Enjoy every moment in your life..
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, January 8, 2013

பிரிந்த நட்பு சேரும் போது கண்ணீர் கூட பேசும்!!!!

பிரிந்த காதல் சேரும் போது கண்கள் மட்டும் பேசும் - ஆனால் 
பிரிந்த நட்பு சேரும் போது கண்ணீர் கூட பேசும்!!!!
வலிக்கின்ற இதயம் வடிக்கின்ற கண்ணீரும்..
நிச்சயம் ஒரு நாள் மாறும்..,
உண்மையான அன்பும்.., உறுதியான நம்பிக்கையும் இருந்தால்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, January 5, 2013

உண்மையான பாசம்..


&&&&&&&&&&&&&&&&&&&&&
நான் வேண்டும் வரங்கள்!!
&&&&&&&&&&&&&&&&&&&&&
* வேஷம் இல்லாத காதல்..
* உண்மையான பாசம்.. 
* கள்ளமில்லா சிரிப்பு..
* போலியில்லா நட்பு..
* மீண்டும் ஒரு பள்ளி பருவம்..
* தோள் சாய தோழி..
* உயிர் கொடுக்கும் தோழன்..
* தாய் மடி தூக்கம்..
* தூக்கத்தில் மரணம்..
* மரணம் வரை உன் நட்பு..
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

எனக்கு ஆசை நீ என்னுடன் வாழவேண்டுமென்று!!!!!!!

Enjoy பண்ணுங்க *..Free time..*
Work பண்ணுங்க *..Day time..*
Sleep பண்ணுங்க *..Night time..*
Call பண்ணுங்க *..Some time..*
Massage பண்ணுங்க *..Any time..*
But..,
என்னை மட்டும் மறந்திடாதேங்க *..Full time..*
மலர்களுக்கு ஆசை மண்ணில் விழாமல் இருக்க..,
சூரியனுக்கு ஆசை மறையாமல் இருக்க..,


நிலவுக்கு ஆசை தேயாமல் இருக்க..,
எனக்கு ஆசை நீ என்னுடன் வாழவேண்டுமென்று!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&