கண்கள் இல்லாமல் ரசித்தேன்..
காற்று இல்லாமல் சுவாசித்தேன்..
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்..
என் தாயின் கருவறையில் மட்டும்!!!!
அதிகமாக சிரிக்க வைப்பதும்..,
அதிகமாக அழ வைப்பதும்..,
நம்மை உண்மையாக நேசிப்பவர்களால் மட்டுமே!!!!
எனது முகநூல் கிறுக்கல்கள் இன்று இருநூற்று ஐம்பதை எட்டுகின்றது. எனது ஆக்கங்களை பார்த்து ரசித்து தங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment