Work பண்ணுங்க *..Day time..*
Sleep பண்ணுங்க *..Night time..*
Call பண்ணுங்க *..Some time..*
Massage பண்ணுங்க *..Any time..*
But..,
என்னை மட்டும் மறந்திடாதேங்க *..Full time..*
மலர்களுக்கு ஆசை மண்ணில் விழாமல் இருக்க..,
சூரியனுக்கு ஆசை மறையாமல் இருக்க..,
நிலவுக்கு ஆசை தேயாமல் இருக்க..,
எனக்கு ஆசை நீ என்னுடன் வாழவேண்டுமென்று!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment