பிரிவது "சுலபம்"
புரிவது "கடினம்"
புரியாமல் பிரிவது "ரணம்"
புரிந்தே பிரிவது "மரணம்"
இது தான் வாழ்க்கை!!!!
இரவில் கண்ட கண்ட கனவுகள் மறைந்து போகலாம் - ஆனால்
இதயம் தொட்ட நினைவுகள் என்றும் மறைவதில்லை உன்னைப்போல்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment