காசுக்காக அன்பு என்றால் கண்ணாடி போல உடைந்து விடும்..,
நீ அன்புக்காக அன்பு வை.., அது என்றும் நிலைத்திருக்கும்!!!!
உறவும் நிரந்தரம் அல்ல..,
பிரிவும் நிரந்தரம் அல்ல..,
நீ என்னுடன் அன்பாக பழகிய உன் அந்த நினைவுகள் மட்டுமே எனக்கு என்றும் நிரந்தரம்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment