Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Wednesday, February 27, 2013

கவலையும் மறந்து போய்விடும்


உன்னோடு நான் பேச..,
என்னோடு நீ  ஒரு நிமிடம் கதைத்தால் போதும்..,
என் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டும் அல்ல..,
என்னோடு இருக்கும் கவலையும் மறந்து போய்விடும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, February 26, 2013

உயிர் உள்ள தாஜ்மகால்


உண்மையான காதலை இழந்த பின்னும் - அதை 
மறக்காமல் வாழும் அனைவருமே ஒரு உயிர் உள்ள தாஜ்மகால் தான்!!!!
காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட..,
காலம் கடந்து சென்றாலும் நம் மனதை விட்டு மறையாத நட்பே சிறந்தது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, February 25, 2013

மனதை தொலைத்து அழும் போது நட்பை தவிர வேறு ஆறுதல் கிடையாது


கனவு என்பது காலை வரை தான் - ஆனால் 
உன் நினைவு என்பது என் கல்லறை வரை!!!!
 "You are my sweet FRIEND”
அன்பை தொலைத்து அதை தேடும் போது நட்பின் ஆழம் தெரியாது..,
மனதை தொலைத்து அழும் போது நட்பை தவிர வேறு ஆறுதல் கிடையாது..
நட்பு என்றும் உயர்ந்தது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, February 24, 2013

தன்னை மறந்த ஆணையும் நேசிப்பதே பெண்ணின் குணம்


தன்னை நேசித்த இதயத்தை மறப்பது ஆணின் மனம்..,
தன்னை மறந்த ஆணையும் நேசிப்பதே பெண்ணின் குணம்!!!!
"Girls feeling always is Pain"
நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும் - ஆனால் 
உண்மையான அன்பு மட்டுமே உயிர் உள்ளவரை துணைக்கு வரும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, February 16, 2013

இரண்டு மனிதர்களை ஒரு.. நோக்கத்திற்காக படைக்க கடவுள்.., முட்டாள் இல்லை!!!!


மற்றவனுடன் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே..,
அவன் வேறு நோக்கத்திற்காக
பிறந்திருக்கிறான்..
நீ வேறு நோக்கத்திற்காக 
பிறந்திருக்கிறாய்..
இரண்டு மனிதர்களை ஒரு..
நோக்கத்திற்காக படைக்க கடவுள்..,
முட்டாள் இல்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Friday, February 15, 2013

உன்னை எதிர்பார்க்கிறேன்


உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட..,
எதிர் பார்த்த நாட்களே அதிகம்.
இன்னும் உன்னை எதிர்பார்க்கிறேன்..,
எதிரில் பார்க்க!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Thursday, February 14, 2013

அவளை பிரிந்தேன் ஒரு நொடி.. அந்த நொடி என் உயிர் பிரிந்த நொடி!!


சந்தோசம் சிலநொடி..
துக்கங்கள் சிலநொடி..
ஏக்கங்கள் சிலநொடி..
நினைவுகள் சிலநொடி..
கனவுகள் சிலநொடி..
கஷ்டங்கள் சிலநொடி..
கோபங்கள் சிலநொடி..
அவளை பிரிந்தேன் ஒரு நொடி..
அந்த நொடி என் உயிர் பிரிந்த நொடி!!!!
&அன்புடன் எட்மன்&

"விலை மதிப்பில்லாத முத்துக்கள்"


வாழ்க்கையில் சந்தோசம் வேண்டும் என்றால் உன்னை நேசி - ஆனால் 
சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்..,
உன்னை விரும்பும் ஒருவரை மட்டும் உண்மையாக நேசி!!!!
கடற்கரை மணலில் நமது காதலை எழுதி வைத்தேன் - அலை 
அலை வந்து அடித்துச்சென்றது :)
"விலை மதிப்பில்லாத முத்துக்கள்"
எனக்கே சொந்தம் என்று!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்& 

Wednesday, February 13, 2013

உன் நினைவுகளிடம் தான் நான் இருக்கிறேன்


என்னிடம் உன் நினைவுகள் இல்லை..,
உன் நினைவுகளிடம் தான் நான் இருக்கிறேன்!!!!
உன்னை எப்போதும் இதயத்துடன் ஒப்பிட மாட்டேன் - ஏன் என்றால்..,
நீ துடிப்பதை என்னால் தாங்க முடியாது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, February 11, 2013

நம்பிக்கை மட்டுமே இந்த மண்ணில் வாழ சொல்லும்


கவலையும்.., கண்ணீரும்.., 
மனிதனை சாக சொல்லும். 
ஆனால்..,
நம்பிக்கை மட்டுமே இந்த மண்ணில் வாழ சொல்லும்!!!!
So we are BE CONFIDENT to LIVE!!
&with love Edmon Jegatheepan&

Thursday, February 7, 2013

உன் அன்பு எனக்கு பிடிக்கும் - அது பிரியாமல் இருக்கும் வரை!!


கண்ணீர் எனக்கு பிடிக்கும் - அது 
கவலை இருக்கும் வரை..,
இரவுகள் எனக்கு பிடிக்கும் - அது 
விடியாமல் இருக்கும் வரை..,
உன் அன்பு எனக்கு பிடிக்கும் - அது 
பிரியாமல் இருக்கும் வரை!!!!
I never miss your FRIENDSHIP!!
&அன்புடன் எட்மன்&

Wednesday, February 6, 2013

உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான் மழை


"வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி மாதிரி“
லேசா பிடிச்சா பறந்திடும்..,
இறுக்கி பிடிச்சா இறந்திடும்!!!!
எனக்கு கிடைத்த உன் நட்பு போல..,
அந்த வானத்திற்கும் உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான் மழை!!!!
&அன்புடன்  எட்மன் ஜெகதீபன்&

Friday, February 1, 2013

"உயிரை கொடுக்கும் நட்பு உயர்ந்தது"

உரிமை..
கொண்ட
உறவுகளை விட
..,
உயிரை.. 
கொடுக்கும்
நட்பு உயர்ந்தது!!!!

&அன்புடன் எட்மன்&

என் கண்ணீர்

உன் பிரிவை..

நினைத்து கவிதை எழுதினேன்..,

என் காகிதம் நனைந்து விட்டது..

பிறகு தான் தெரிந்தது..,

வந்தது கவிதை அல்ல..

என் கண்ணீர் என்று!!!!

&அன்புடன் எட்மன்&