"வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி மாதிரி“
லேசா பிடிச்சா
பறந்திடும்..,
இறுக்கி பிடிச்சா
இறந்திடும்!!!!
எனக்கு
கிடைத்த உன் நட்பு போல..,
அந்த
வானத்திற்கும் உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான்
மழை!!!!
&அன்புடன் எட்மன்
ஜெகதீபன்&
No comments:
Post a Comment