மற்றவனுடன் உன்னை
ஒப்பிட்டு பார்க்காதே..,
அவன் வேறு நோக்கத்திற்காக
பிறந்திருக்கிறான்..
நீ வேறு
நோக்கத்திற்காக
பிறந்திருக்கிறாய்..
இரண்டு மனிதர்களை ஒரு..
நோக்கத்திற்காக படைக்க
கடவுள்..,
முட்டாள் இல்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment