வாழ்க்கையில் சந்தோசம் வேண்டும் என்றால் உன்னை நேசி - ஆனால்
சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்..,
உன்னை விரும்பும் ஒருவரை மட்டும் உண்மையாக
நேசி!!!!
கடற்கரை மணலில் நமது
காதலை எழுதி வைத்தேன் - அலை
அலை வந்து அடித்துச்சென்றது :)
"விலை மதிப்பில்லாத முத்துக்கள்"
எனக்கே சொந்தம் என்று!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment