கனவு என்பது காலை வரை தான் - ஆனால்
உன் நினைவு என்பது என் கல்லறை
வரை!!!!
"You are my sweet FRIEND”
அன்பை
தொலைத்து அதை தேடும் போது நட்பின் ஆழம் தெரியாது..,
மனதை
தொலைத்து அழும் போது நட்பை தவிர வேறு ஆறுதல் கிடையாது..
நட்பு
என்றும் உயர்ந்தது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment