உதிரம் கூட நிறம் மாறலாம்..
உணர்வுகள் கூட சுவை
மாறலாம்..
அன்பு கூட பகையாகலாம்,
ஆனால்..
உண்மையான
"பாசம்" என்றுமே நிலையானது!!!!
கையளவு
இதயம் இருந்தாலும்..
மலை அளவு இருக்கும் உன்
நினைவுகளை சுமக்குறேன் நான்..,
சுமையாக அல்ல..
சுகமாக..!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment