உறவாக
இருந்தால் என்றோ மறந்திருப்பேன்..,
உயிரோடு
அல்லவா??!! கலந்துவிட்டாய்,
எப்படி
மறப்பது உன்னை??!!
உன்
பாசத்திற்கு ஏங்கிய என் இதயம்..,
இன்று
உன் பாசத்தை வெறுக்கிறது,
உன்
பொய்யான பாசத்தால் இழந்த என் வாழ்க்கையை எண்ணி!!??
&அன்புடன் எட்மன்&
No comments:
Post a Comment