உன்னை நேசிப்பவர்களை வெறுக்க காரணம் தேடாதே..,
அவர்களை நேசிக்க சந்தர்ப்பம் தேடு,
அன்று தான் உனக்கு புரியும் நேசிப்பின்
ஆழம்!!
உனக்குள் என் நட்பும்..,
எனக்குள் உன் நட்பும்..,
இருக்கும் வரை நமக்குள் பிரிவு என்பதே
இல்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment