நம் நட்புக்கு முகம்
தேவையில்லை..,
முகவரியும் தேவையில்லை,
தொலைவில் இருந்தாலும்
உன்னை ஒரு துளி கூட மறப்பதில்லை என் இதயம்!!
இன்னொரு
ஜென்மம் எடுக்க போவதில்லை நீயும் நானும் பேச..,
இருக்கும்
நாட்கள் தான் நமக்கு சொந்தம்..
தொலைவில் இருந்தாலும்
தொடரட்டும் நம் நட்பு!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment