Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Saturday, March 31, 2012

Winning your friends heart!!

Friendship is all about three things..
  1. Winning..
  2. Losing..
  3. Sharing..
  • Winning your friends heart!!
  • Losing your ego!!
  • Sharing joys & Sorrows!!

Don't lose your confidence..,

" A close friend "
  • Cares without condition..
  • Gives without hesitation..
  • Understands without explanation and remembers even without communication!!
Life is very short.., So enjoy every moment.., Don't lose your confidence.., Go always ahead!!!! Loving Edmon..

I asked god for a friend..,

I asked god for a flower.., he gave me a garden!!
I asked god for a tree.., he give a forest!!
I asked god for a river.., he gave me a ocean!!
I asked god for a friend.., he give me you!!


********Your loving for ever J.R.Edmon

Friday, March 30, 2012

உன்னோடு என் உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு!!

                   காரணம் இல்லாமல் கலைத்து போக இது கனவும் இல்லை.., காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை.., உன்னோடு என் உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு!
                   உன் உயிரில்.., உன் மனதில்.., உன் அன்பில்.., உன் இதயத்தில்.., யாரும் இருக்கலாம். ஆனால் உனக்காக யாரும் இல்லாத போது நான் இருப்பன் ஒரு நல்ல நண்பனா!!!! அன்புடன் எட்மன்..

Thursday, March 29, 2012

If liked.., then please.. don't leave them!!!!



A Morning is wonderful..,
Blessing either cloudy of sunny..,
It stands for hope..,
Giving us another start of what we call life!!

 
 


 Art of living..,

  • First of all.., don't make friends..
  • If made.., don't go to close to them..,
  • If gone.., don't like them..,
  • If liked.., then please.. don't leave them!!!!

"FRIENDSHIP" is a warranty card..

Love is a visiting card!!
Life is a credit card!!
Husband is a visa card!!
Lover is a atm card!!

 
But..,

 
"FRIENDSHIP" is a warranty card.., So keep it safe!!!!


+++++Loving Edmon..

Wednesday, March 28, 2012

உங்க அன்பு கிடைத்தால், ஆயிரம் முறை பிறக்கலாம்..,

               ஏன் பிறந்தோம் என நினைப்பவர்கள் கூட.., உங்க அன்பு கிடைத்தால், ஆயிரம் முறை பிறக்கலாம்.., என்று நினைப்பார்கள்.., அதில் நானும் ஒருவன்!!  
               என்னை நேசித்த நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும்.., என்னை நேசித்த உன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என் மனதில்!!
               உனக்காக எதையும் இழப்பவர்களை விட.., எதுக்காகவும் உன்னை இளக்காதவர்களை நேசி!!!!

God's gift "you"


Cloud gift "Rain"
Sea gift "Salt"
Sugarcane's gift "Sugar"
Air's gift "Oxygen"
Flower's gift "Smail"
God's gift "you" 

!!!!Best gift that's your FRIENDSHIP!!!!
****Loving Edmon!! 

Tuesday, March 27, 2012

உறங்காமல் விழித்திருப்பேன்

                என் உயிரே பலவருடங்கள் சென்றாலும்.., என் நினைவுகளை நீ மறந்தாலும்.., என் கல்லறையில் உறங்காமல் விழித்திருப்பேன்.., உன் வரவுக்காக.., உன் உண்மையான உறவு கடைசி வரை தொடரவேண்டும்!!  
                நல்ல நாள் சந்தோசம் தரும்.., கெட்ட நாள் அனுபவம் தரும்.., மோசமான நாள் பாடம் கற்று தரும்.., So எல்லா நாளும் இனிய நாள் தான்!!!!

உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு

            உன்னை சிரிக்கவைக்கும் இதயத்தை நம்பாதே.., உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு.., உனது வாழ்க்கை என்றும் ஒளிமயமாக இருக்கும்!! 
           அறிவும், திறனும் அமைவதில்லை.., உறவும், நட்பும் தொடர்வதில்லை.., தேடும் எதுவும் கிடைப்பதில்லை.., கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை.., அழிவில்லாதது ஒன்று தான்.. அது உண்மையான நட்பு!!!!

Monday, March 26, 2012

பார்த்துக்கொண்டிருக்கும் உறவை விட காத்துக்கொண்டிருக்கும் உறவுக்குத்தான் பாசம் அதிகம்!!!!

             Thinking of you makes my life complete.., You're my golden clouds!! You're my smile.., You are all the soulful love songs within my spirit.., Like an angel calling me.., Perfect for my sou!!!!
                 தேயும் நிலவை விட வளரும் நிலவுக்கு தான் ஒளி அதிகம்.., பார்த்துக்கொண்டிருக்கும் உறவை விட காத்துக்கொண்டிருக்கும் உறவுக்குத்தான் பாசம் அதிகம்!!!!

Sunday, March 25, 2012

எனக்கு மட்டும் உரிமை உன்னை காக்க!!

                பலருக்கு விருப்பம் உன்னை அடைய.., ஆனால் எனக்கு மட்டும் உரிமை உன்னை காக்க என்று ரோஜா வை பார்த்து முள் சொன்னது!!
                நான் நேசிப்பது மலரையும், உன் மனசையும் மட்டும் தான்.., ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம்.., உன் மனசுக்கு பாசம் அதிகம்!!!! அன்புடன் எட்மன்!!

Saturday, March 24, 2012

மலர்ந்த பூக்களைப்போல் என்றும் சிரித்துக்கொண்டே சொல்லிவிடு நான் உன் FRIEND என்று!!

              பூவின் மொட்டுகளைப்போல் மௌனமாக இருக்காமல்.., மலர்ந்த பூக்களைப்போல் என்றும் சிரித்துக்கொண்டே சொல்லிவிடு நான் உன் FRIEND என்று!!
             பூத்திருக்கும் மலர்களைக்கூட பறிக்கமனமில்லை.., காரணம் பிரிவின் வலி எனக்கும் தெரியும் என்பதால்!!!! நட்புடன் எட்மன்!!

என் தாயின் கருவறையில்!!

              வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.., கண்கள் இல்லாமல் ரசித்தேன்.., காற்று இல்லாமல் சுவாசித்தேன்.., கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.., என் தாயின் கருவறையில்!! 
              உலகத்தில் எத்தனை கடவுள் இருந்தாலும்  உன்னை எனக்கு GIFT ஆ தந்த உன் அன்னையும் எனக்கு ஒரு கடவுள் தானே!!!!

நட்பின் சொந்தங்கள் நல்ல நினைவுகள்!!

                   வானத்தின் சொந்தங்கள் விண்மீன்கள்.., மலரின் சொந்தங்கள் வண்டுகள்.., நட்பின் சொந்தங்கள் நல்ல நினைவுகள்!!  
                   உண்மையான நேசத்தை விலைக்கு வாங்க முடியாது.., தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது!!
                   தினமும் திட்டும் அப்பாவின் வார்த்தையை விட.., என்னை திட்டாமல் நகரும் உன் மௌனம் கொடியது!!!!

Friday, March 23, 2012

மனிதன் தோல்வியை சுமை என்று நினைத்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது!!

                சிறகுகளை சுமை என்று நினைத்தால் பறவைகள் வானில் பறக்கமுடியாது.., மனிதன் தோல்வியை சுமை என்று நினைத்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது!!
                மலர்ந்த பூவில் வண்டு இல்லை.., பரந்த கடலில் அலை இல்லை.., திறந்த வானில் கதவு இல்லை.., சிறந்த நம் நட்பில் பிரிவு இல்லை!!!! நட்புடன் எட்மன்..

கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ளும் உறவை உன் இதயத்தில் வை!!

கண்ணீர் சிந்த வைக்கும் உறவை உன் கண்களில் வை..,கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ளும் உறவை உன் இதயத்தில் வை!! சிலர் பிரிந்து போனால் மனசு மறந்து போகும்.., அனால் சிலர் மறந்து போனால் மனசு இறந்து போகும்.., So don't miss lovely things in your life!!!! Loving Edmon!!

Thursday, March 22, 2012

விடுதலை மட்டும் செய்து விடாதே!!

              உன் பாசம் என்னும் சிறையில் சிக்கிக்கொண்டேன்.., தவறுகள் செய்தால் என்னை தண்டித்து விடு.., விடுதலை மட்டும் செய்து விடாதே!!
              சொர்க்கம் என்ற இடத்தில் நான் உன்னை பார்த்திருக்கவிட்டால் அந்த இடம் சொர்க்கமாகவே இருந்திருக்க முடியாது!! 
             என்னுடைய எந்த பெயரும் இனிமையாக இல்லை.., நீ என்னை கூப்பிடும் AMIGO போல!!!! அன்புடன் எட்மன்..

பொய் சொல்லாமல் ஆண்கள் காதலிப்பது இல்லை

நீ சந்தோசமாக இருக்கும் போது நீ நேசிப்பவனை நினைப்பாய்.., நீ சோகமாக இருக்கும் போது உன்னை நேசிப்பவனை நீ நினைப்பாய்!! ஆனால் எனக்கோ நான் சந்தோசமாக இருந்தாலும்.., சோகமாக இருந்தாலும் என் நினைவில் இருப்பது நீ தந்து விட்டுச்சென்ற உன் நினைவுகள் மட்டுமே!!!! "பொய் சொல்லாமல் ஆண்கள் காதலிப்பதும் இல்லை.., உண்மை சொல்லும் போது பெண்கள் காதலை ஏற்பதும் இல்லை"

கோபம் உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்..,

அன்பு யார் மீதும் காட்டலாம்.., அனால் கோபம் உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்.., So கோபம் அன்பை விட உயர்வானதொன்று!! என் தந்தையின் அன்பு பிறக்கும் வரை.., என் தாயின் அன்பு அது நான் வளரும் வரை.., என்னுயிர் FRIEND  நீ தரும் அன்போ நான் உயிரோடு வாழும் வரை!! உன் உயிர் FRIEND எட்மன்!!!!

Wednesday, March 21, 2012

என்றும் உன்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்!!

                 மலரை விட்டு பிரியாத வாசம் போல.., கண்ணை விட்டு பிரியாத இமைகள் போல.., என்றும் உன்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்!! 
                 கண்ணில் ஒரு மின்னல்.., முகத்தில் ஒரு சிரிப்பு.., சிரிப்பில் ஒரு பாசம்.., பாசத்தில் ஒரு நேசம்.., நேசத்தில் ஒரு இதயம்.., அந்த இதயத்தில் என் உயிர் FRIEND நீ!!!!

Tuesday, March 20, 2012

உங்களுக்கு அழகு சிரிப்பு!!

              சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.., பறவைக்கு அழகு சிறகு.., உங்களுக்கு அழகு சிரிப்பு!! 
               நீ சிரித்துப்பார் உன்முகம் உனக்கு பிடிக்கும்.., மற்றவர்களை சிரிக்கவைத்து பார்.., உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்!!!!
+++++++++++++++புன்னகையுடன் எட்மன்..

உனக்காக துடிக்கும் உன் இதயத்தை எப்பவும் நேசி..,

              இதயம் துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்.., But நின்றபின் எல்லோரும் துடிப்பார்கள்.., That is life.., உனக்காக துடிக்கும் உன் இதயத்தை எப்பவும் நேசி.., என்றும் உன் மனதில்!!!! 
              நேசம் என்பது நினைக்கும் வரை.., பாசம் என்பது பழகும் வரை.., காதல் என்பது கல்யாணம் வரை.., உன் மீது என் நட்பு என்பது என் நாடித்துடிப்பு உள்ளவரை!!!! நட்புடன் எட்மன் ஜெகதீபன்..

Monday, March 19, 2012

உயிர் பிரிந்தாலும் உறவுகள் நீடிக்கும்!!

இமைகள் திறந்து நேசிப்பதை விட.., இதயம் திறந்து நேசித்து பாருங்கள்.., உயிர் பிரிந்தாலும் உறவுகள் நீடிக்கும்!! நீ நேசிக்கும் பலர் உன்னை மறக்க நினைத்தாலும்.., உன்னை நேசிக்கும் சிலரை நீ நினைக்க மறக்காதே!! நீ நேசிக்கும் ஒன்று உன்னை விட்டு பிரிந்தாலும்.., உன் நேசம் நிஜமென்றால் அது உன்னை மீண்டும் தேடி வரும்!! என்றும் தோழமையுடன் எட்மன்..

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை..,என் இதயத்தில் வைத்துள்ளேன்..

உன்னிடம் அன்பாக பேசும் உள்ளங்களை விட உன்னுடன் உரிமையோடு பழகும் உள்ளத்தை நேசி..,அதுவே  உண்மையான உறவு!! உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை..,என் இதயத்தில் வைத்துள்ளேன்.., நீயோ என் இதயத்தில் இருந்துகொண்டு என் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றாய்!! தேடி கிடைத்தாலும், தேடாமல் கிடைத்தாலும் உன்னை போன்ற உறவுகளை தொலைக்கவும் மாட்டன்.., மறக்கவும் மாட்டன்..,You are my great FRIEND!! loving Edmon..

Sunday, March 18, 2012

I miss you every second!!!!

மாலையில் மரணம் என்று தெரிஞ்சும்  கூட.., காலையில் கண்ணீர் விடுவதில்லை பூக்கள்!! So enjoy the every moment in your life!!!! யாரையும் அதிகமாக நேசித்து விடாதே.., அவர்கள் நம்மிடம் பேசாத ஒரு நிமிடம் கூட நரகமாக மாறிவிடும்.., I miss you every second!!!! எல்லோரிடமும் அன்பு வைப்பது எதுக்கென்று தெரியவில்லை.., அனால் உனக்கென்று மட்டும் புரிகிறது!!!! அன்புடன் எட்மன்!!

Saturday, March 17, 2012

என் வாழ்க்கைக்கு அழகு உன் நல்ல நட்பு தான்!!

              ஆயிரம் கோடி நட்சத்திரம் விண்ணில் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவு தான்.., ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும் என் வாழ்க்கைக்கு அழகு உன் நல்ல நட்பு தான்!!  
               பிரிக்கமுடியாத சொந்தம்.., மறக்கமுடியாத பந்தம்.., தருவிக்கமுடியாத உயிர்.., எல்லாமே உன் நட்பு மட்டுமே!!!!

Friday, March 16, 2012

உள்ளதை புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும் உன்னைப்போல்

                வாழ்க்கையில் நீ வெற்றி பெறும் போதெல்லாம்.., நீ தோல்வியடைந்த நாட்கள் உன் நினைவில் வந்தால்!! உன்னை வெல்ல யாராலும் முடியாது!!!! 
                கடந்ததை மறந்து விடு.., இந்த நொடியில் சந்தோசமாக வாழு.., இது தான் இந்த குறுகிய வாழ்க்கைக்கான வழி!!  
                உரிமை சொல்ல உறவுகள் ஆயிரம் இருந்தாலும் உள்ளதை புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும் உன்னைப்போல். உன் உண்மையான உறவுடன் எட்மன்..

Thursday, March 15, 2012

Best "gift" - That's your "FRIENDSHIP"

நட்பில் சிறந்த பொக்கிஷம் எது தெரியுமா? **விட்டுக்கொடுப்பு**
காதலில் சிறந்த பொக்கிஷம் எது தெரியுமா? **புரிந்துணர்வு**
வாழ்க்கையில் சிறந்த பொக்கிஷம் எது தெரியுமா? **உண்மையான நட்பு**


Best "age" - "teen age"
Best "face" - "smile"
Best "love" - "understand"
Best "life" - "school life"
Best "gift" - That's your "FRIENDSHIP"

Wednesday, March 14, 2012

We get peace full happy life..,

Dear FRIEND!! Keep be happy always..
  • Never be late..
  • Don't cheat..
  • Live simple..
  • Expect little..
  • Work more..
  • Always smile..
  • Have a faith in god..
  • Never lose hope..
" We get peace full happy life.., Have a nice though!! " Loving Edmon!!!!

என் நட்பின் சுவாசம் நீ தான்!!

உயிரின் சுவாசம் மூச்சு.., கண்களின் சுவாசம் கனவு.., இதயத்தின் சுவாசம் துடிப்பு.., என் நட்பின் சுவாசம் நீ தான்!! காதல் என்பது ஓவியம் போன்றது.., வரையதெரிஞ்சவன் புத்திசாலி.., வரைய தெரியாதவன் அதிஷ்டசாலி!! நீங்க புத்திசாலியா?? அதிஷ்டசாலியா?

Tuesday, March 13, 2012

உறவுகுக்கு மேலே உயிர் ஆனோம்..,

                  அறிமுகம் இல்லாமல் வந்தோம்.., அடிக்கடி பேசிக்கொண்டோம்.., உறவுகுக்கு மேலே உயிர் ஆனோம்.., காலங்கள் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடரவேண்டும் நம் உறவு!! 

                   உதிரும் மலருக்கு ஒரு நாள் தான் மரணம்.., பிரியும் நட்புக்கு தினம், தினம் மரணம்.., உறவுகளை நேசி.., நட்பை சுவாசி.., என் நட்பு உன்னுடன்!!  


+++++என்றும் பிரியமான நட்புடன் எட்மன்!!

நட்பை நேசி உன் எட்மன் பிடிக்கும்!!!!

          கற்பனையை நேசி கவிதை பிடிக்கும்.., கவிதையை நேசி காதல் பிடிக்கும்.., காதலை நேசி உன்னை பிடிக்கும்.., உன்னை நேசி நட்பு பிடிக்கும்.., 
          நட்பை நேசி உன் எட்மன் பிடிக்கும்!!!!
          சில நினைவுகள் எப்போதாவது வரும் புன்னகை போல.., உன் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும் என் மூச்சு காற்று போல!!

Monday, March 12, 2012

உன்னிடம் உரிமையோடு சண்டை போடும் உள்ளத்தை நேசி..,

             உன்னிடம் அன்பாக பேசும் போலியான உள்ளங்களை விட.., உன்னிடம் உரிமையோடு சண்டை போடும் உள்ளத்தை நேசி..,  
             இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும்.., <> அந்த இடைவெளியும் உன்னை பற்றி தான் நினைக்கும் <>  
             இது தான் உண்மையான பாசம்!!!! ++++++++++++அன்புடன் எட்மன் ஜெகதீபன்..

Sunday, March 11, 2012

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று!!

               உன்னை நினையாமல் ஒரு போதும் இல்லை.., உன்னை மறந்தாலே என் உயிர் சொந்தமில்லை.., நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று!!
                விட்டு.., விட்டு.., துடிக்கும் என் இதயத்தில் விடாமல் துடிப்பது உன் நினைவுகள் மட்டுமே!!  

                உலகத்துக்கு நீ யாரோ.., யாருக்கோ உலகம் நீ தான்!!!!   
+++++++அன்புடன் எட்மன்!!

Saturday, March 10, 2012

நீ பார்க்காத போது உனக்காக கண்ணீர் சிந்தும் இதயத்தை நேசி

பிறக்கும் போது தாயை அழவைக்கிறோம்.., இறக்கும் போது அனைவரையும் அழவைக்கிறோம்.., So இருக்கும் போதாவது பிறரை சிரிக்கவைப்போம்.. அதில் வரும் சந்தோசம் என்றும் நிலைத்திருக்கும்!!
நீ பார்க்கும் போது புன்னகை செய்யும் இதயங்களை விட.., நீ பார்க்காத போது உனக்காக கண்ணீர் சிந்தும் இதயத்தை நேசி!!

Friday, March 9, 2012

நேசிக்க தெரிந்த இதயத்துக்கு தான் தெரியும் அன்பின் அருமை!!

                  வாசிக்க தெரிந்த விரல்களுக்கு தான் தெரியும் வீணையின் அருமை..,  
                  நேசிக்க தெரிந்த இதயத்துக்கு தான் தெரியும் அன்பின் அருமை!!  

                  அதிகமாக சிரிக்கவைப்பதும்.., அதிகமாக அழவைப்பதும்.., 
                   நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே!!!!

உன் பிரிவு எனக்கு என்றும் மறக்க முடியாத வலி

True loving lines with my love!!
" உன் பிரிவு எனக்கு என்றும் மறக்க முடியாத வலி "
" என்னுள் உன் நினைவு என்பது யாராலும் என்னிடம் இருந்து திருட முடியாத பரிசு "
வெறுத்த ஒருவரயே மறக்க முடியாத போது.., விரும்புகிற உன்னை எப்படி நான் மறப்பேன்!!??
" Your Love Is Sweet Pain For Ever My Life " - Loving Edmon memo!!

மனித ஆசைக்காக சிறைவைக்கப்பட்ட கைதி..,

கூண்டுக்கிளி:
  • கதவடைத்த வீட்டினுள் காற்றின்றி கிடக்கும் கன்னி பெண்..,
  • மனித ஆசைக்காக சிறைவைக்கப்பட்ட கைதி..,
  • சீதனக்கொடுமையால் சிறைப்பட்ட வாழ்வுக்கோலம்!!
அன்புடன் : எட்மன் ஜெகதீபன்................................

Thursday, March 8, 2012

என் நேசம் உன்னோடு அதிகமாக இருக்கும்!!

உன்னை பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட.., 
            உன்னை நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் என் நேசம் உன்னோடு அதிகமாக இருக்கும்!!  
            உன்னை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் ஒரு நட்சத்திரத்தினை படைக்கும் படி என் கடவுளிடம் வேண்டினேன். வெளியே சென்று பார்.., உன்னை எத்தினை தடவை நேசித்தேன் என்று!!!! அன்புடன் எட்மன்..

Wednesday, March 7, 2012

மண்ணின் மீது கொண்ட காதலால்!!

வெற்றி என்பது நாம் பெற்று கொள்வது.., தோல்வி என்பது நாம் கற்று கொள்வது.., So.., முதலில் கற்றுகொள்ளுங்கள்!! பிறகு பெற்று கொள்ளுங்கள்!!
 
மலர்கள் உதிர்வது காம்பின் மீது கொண்ட கோபத்தால் அல்ல.., மண்ணின் மீது கொண்ட காதலால்!! Always think positive.., that reduce your problems!! 
**************Loving Edmon!!

கண்கள் கலங்கினால் மட்டும் இதயம் வலிக்கும் அது நட்பு!!

இதயம் வலித்தால் கண்கள் கலங்கும் அது காதல்..,  
               கண்கள் கலங்கினால் மட்டும் இதயம் வலிக்கும் அது நட்பு!!

 
உயிர் போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்து உயிர் பிரிய வேண்டும்  என்று நினைக்கும் உறவு காதல்..,  

                உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து பார்க்க துடிக்கும் உறவு நட்பு!!

Tuesday, March 6, 2012

உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை!!

  • கண்ணீர் எனக்கு பிடிக்கும் கவலை தீரும் வரை..,
  • உறவுகள் எனக்கு பிடிக்கும் உண்மையாக இருக்கும் வரை..,
  • உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை!!  
 
 
 
* திரும்பி பெற முடியாதவை..,
+ உடலை விட்ட உயிர்..,
+ பேசி விட்ட வார்த்தை..,
+ கடந்து விட்ட நாட்கள்..,
+ இழந்து விட்ட இளமை..,
+ கொடுத்து விட்ட மனசு!!!!
++++++எட்மன் ஜெகதீபன்..

Monday, March 5, 2012

என் உயிர் உள்ளவரை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன்!!

Rose is d symbol of love.., Face is d symbol of mind.., So..,
Keep your face like a rose!!

" உன்னை நான் என் எதிரில் பார்க்க முடியவில்லை என்றாலும்.., என் உயிர் உள்ளவரை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன்!! "

Saturday, March 3, 2012

என்னை நேசித்த சிலரை நான் ஒரு போதும்மறக்க நினைப்பதில்லை

பலமணி நேரம் பேசும் உதடுகளை விட சில வினாடிகள் நினைக்கும் இதயத்துக்கு தான் பாசம் அதிகம்.., நான் நேசித்த பலர் என்னை மறக்க நினைத்தாலும் என்னை நேசித்த சிலரை நான் ஒரு போதும் மறக்க நினைப்பதில்லை!! Specially you!!!! &எட்மன்&

Friday, March 2, 2012

காதலை சேர்ப்பது நட்பு!!

பார்த்தவுடன் வருவது காதல்..., பழகினால் வருவது நட்பு!! என்ன செய்தாய்? என்பது காதல்.., என்ன செய்ய? என்பது நட்பு!! நட்பினை பிரிப்பது காதல்.., காதலை சேர்ப்பது நட்பு!! உன்னை கனவில் மூழ்கடிப்பது காதல்.., உனக்காக கனவை மறப்பது நட்பு!! பொய் சொல்ல வைப்பது காதல்.., பொய் சொன்னால் வலிப்பது நட்பு!! பார்வையில் மயங்கினால் காதல்.., பாசத்தில் மூழ்கினால் அது நட்பு!! "அன்பே சிவம் அதுவே வதம்"

மௌனம் :

மௌனம் : உதட்டுப் போர்க்களங்களின் போரினால் நிகழ்ந்த சமதானதிட்கான யுத்த நிறுத்த உடன்படிக்கை!!
விலகாத நினைவுகள் : இளமையின் இனிமைகளால் உன் திருவதன ஞாபகங்கள் அழிந்து போகாது - மறந்து போகாது காலன் என்னைக் கைது செய்யும் வரை!!