வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.., கண்கள் இல்லாமல் ரசித்தேன்.., காற்று இல்லாமல் சுவாசித்தேன்.., கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.., என் தாயின் கருவறையில்!!
உலகத்தில் எத்தனை கடவுள் இருந்தாலும் உன்னை எனக்கு GIFT ஆ தந்த உன் அன்னையும் எனக்கு ஒரு கடவுள் தானே!!!!
No comments:
Post a Comment