இதயம் வலித்தால் கண்கள் கலங்கும் அது காதல்..,
கண்கள் கலங்கினால் மட்டும் இதயம் வலிக்கும் அது நட்பு!!
உயிர் போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்து உயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கும் உறவு காதல்..,
உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து பார்க்க துடிக்கும் உறவு நட்பு!!
No comments:
Post a Comment