- கண்ணீர் எனக்கு பிடிக்கும் கவலை தீரும் வரை..,
- உறவுகள் எனக்கு பிடிக்கும் உண்மையாக இருக்கும் வரை..,
- உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை!!
* திரும்பி பெற முடியாதவை..,
+ உடலை விட்ட உயிர்..,
+ பேசி விட்ட வார்த்தை..,
+ கடந்து விட்ட நாட்கள்..,
+ இழந்து விட்ட இளமை..,
+ கொடுத்து விட்ட மனசு!!!!
+ உடலை விட்ட உயிர்..,
+ பேசி விட்ட வார்த்தை..,
+ கடந்து விட்ட நாட்கள்..,
+ இழந்து விட்ட இளமை..,
+ கொடுத்து விட்ட மனசு!!!!
++++++எட்மன் ஜெகதீபன்..
No comments:
Post a Comment