காரணம் இல்லாமல் கலைத்து போக இது கனவும் இல்லை.., காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை.., உன்னோடு என் உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு!!
உன் உயிரில்.., உன் மனதில்.., உன் அன்பில்.., உன் இதயத்தில்.., யாரும் இருக்கலாம். ஆனால் உனக்காக யாரும் இல்லாத போது நான் இருப்பன் ஒரு நல்ல நண்பனா!!!! அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment