வெற்றி என்பது நாம் பெற்று கொள்வது.., தோல்வி என்பது நாம் கற்று கொள்வது.., So.., முதலில் கற்றுகொள்ளுங்கள்!! பிறகு பெற்று கொள்ளுங்கள்!!
மலர்கள் உதிர்வது காம்பின் மீது கொண்ட கோபத்தால் அல்ல.., மண்ணின் மீது கொண்ட காதலால்!! Always think positive.., that reduce your problems!! **************Loving Edmon!!
No comments:
Post a Comment