Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Sunday, March 31, 2013

நம் நட்பு என்றும் அழியாது


இரவும் பகலும் இருக்கும் வரை..
உன் கனவும் நினைவும் மறையாது..,
என் உடலும் உயிரும் இருக்கும் வரை..
நம் நட்பு என்றும் அழியாது!!!!
என்னை நேசிக்க உன் அன்பு இருக்கும் போது ..,
சுவாசிக்க காற்று எதற்கு!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்& 

என்னை தொலைத்த இடத்தில் என் உயிரை தொலைக்கிறேன்


வாசமுல்லை ஒண்ணு நான் வளர்த்தேனே - உன்னைத்தானே 
எண்ணி தான் மானே..
நேசம் வைச்சு.., வைச்சு நான் தவிச்சேனே..
நிழல் போலே உன்னை தொடர்ந்தேன் நானே..
ஜோடிக்கிளி இரண்டு யார் பிரிந்தார் இன்று..
சிறகொடிந்து போன பின்னும்..
துடி துடித்தேன் உன்னை சுற்றும் காணாமல்..
என் பாசம் மாறாதம்மா..
காஞ்சிப்பட்டு ஒண்ணு நான் கொடுத்தேன்..
வண்ணமாய் நீ உடுத்த தானே..
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே..
கண்ணிலே நீர் எதற்கு மானே..
ஊரறிய  உன்னை வாழவைப்பேன் கண்ணே..
என் வாக்கு மாறாதம்மா..

பிடித்த பாடலில் என் மனதை கவந்த வரிகள்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, March 23, 2013

உன் நட்பு தான் சொர்க்கம் என்று அறிந்து கொள்ளாமல்


கவனிக்கப்படாத ஓவியம் கருவறை..
செதுக்கப்படாத சிற்பம் தாய்மை..
ரசிக்கப்படாத இசை ஒப்பாரி..
மறக்கப்படாத உண்மை மரணம்..
கிடைக்கப்படாத செல்வம் நிம்மதி..
எதிர் பார்ப்பில்லாத பரிசு நம் நட்பு!!
சொர்கத்தின் வாசலை அறிந்தேன்..,
உன் நட்பு தான் சொர்க்கம் என்று அறிந்து கொள்ளாமல்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

உங்கள் நினைவு என் இதயத்தில் நீங்காது நிலைத்திருக்கும் :)


சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம்..,
யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம் - ஆனால் 
உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்கள் நினைவு என் இதயத்தில் நீங்காது நிலைத்திருக்கும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Friday, March 22, 2013

உண்மையான அன்பு


நினைவில்.., 
வந்து கனவில் காண்பது அல்ல
"அன்பு"
மனதில்.. 
வந்து மரணம் வரை..,
தொடர்வது தான்.. 
உண்மையான அன்பு!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Thursday, March 21, 2013

நம் நான்கு கண்ணில் தோன்றும் தோன்றுகின்ற ஒற்றை கனவு கனவுடா


Cigarette : 
விரல்களின் இடையே ஒரு விரல் போல சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.
வெட்கம் :
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தை தான்.
திருக்குறள்  :
இரு வரிக்கவிதை ஒரு பொருள் தருமே.., இருவரும் இது போல் இருந்தால் சுகம்.
நிலா :
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ.., வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.
கண்ணாடி :
இதில் என்னை பார்க்கிறேன். அது உன்னை காட்டுதே :)
காதல் :
நம் நான்கு கண்ணில் தோன்றும் தோன்றுகின்ற ஒற்றை கனவு கனவுடா :)
&அன்புடன் எட்மன்&

Tuesday, March 19, 2013

அந்த கவிதை கூட கண்ணீர் சிந்தும்..


கண்கள் கூட கவிதை பேசும்..
அவளை பார்க்கும் போது..,
ஆனால்..
அந்த கவிதை கூட கண்ணீர் சிந்தும்..
அவளை பிரியும் போது!!!!
It's real LOVE!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, March 18, 2013

இதயம் இறந்து உயிர் வாழ்வதை விட.., கல்லறை சுகமானது!!!!


பிரிவொன்று வந்தால் - அது 
நிரந்தர பிரிவாக இருக்கட்டும்..,
ஏன் என்றால் :) இதயம் 
இறந்து உயிர் வாழ்வதை விட..,
கல்லறை சுகமானது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Friday, March 15, 2013

மன்னிப்பு



தண்டனை..,
கொடுப்பதற்கு தாமதம் செய் - ஆனால் 
மன்னிப்பு..,
கொடுப்பதற்கு ஜோசனை கூட செய்யாதே!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

உனக்கு பிடித்தவர்கள்..




கண்களை திறந்து பார்..,
அனைவரும் தெரிவார்கள்..
கண்களை மூடி பார்..,
உனக்கு பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, March 12, 2013

நட்பு..


நடக்கும் வரை பயணங்கள் முடிவதில்லை..
விளிக்கும் வரை கனவுகள் முடிவதில்லை..
நேசிக்கும் வரை காதல் முடிவதில்லை..
எது வரை சென்றாலும் முடியாத ஒன்று தான்..,
உண்மையான நட்பு!!!!
"Because it's very large in the world"
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, March 10, 2013

enjoy every moment of life..



கருவறையை விட்டு..
கீழே இறங்கி கல்லறை நோக்கி..
நடந்து செல்லும் தூரம் தான்..,
வாழ்க்கை!!!!
So enjoy every moment of life..
&with love Edmon Jegatheepan&

எப்படி மறப்பது உன்னை??!!


உறவாக இருந்ததால் என்றோ மறந்திருப்பேன்..
உயிரோடு அல்லவா என்னுடன் கலந்துவிட்டாய்..,
எப்படி மறப்பது உன்னை??!!
நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது..,
உன்னை விரும்பும் உயிருக்கோ உன்னை தவிர வேறு எதுவுமே தெரியாது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, March 6, 2013

அந்த இனிய நினைவுகள் மட்டுமே நிரந்தரம்..


என் உறவும் நிரந்தரமில்லை..,
உன் பிரிவும் நிரந்தரமில்லை..,
என்னுடன் - நீ 
பழகிய அந்த அந்த இனிய நினைவுகள்..,
மட்டுமே நிரந்தரம்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, March 5, 2013

கண்ணீருக்கு உள்ளம் மட்டும் தெரியும்


கண்ணுக்கும்..
கண்ணீருக்கும்..
வித்தியாசம் உண்டு..,
கண்ணுக்கு உலகமே தெரியும் - ஆனால்  
கண்ணீருக்கு உள்ளம் மட்டும் தெரியும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, March 4, 2013

நம் நட்பு என்றும் அழியாது



இரவும் பகலும் இருக்கும் வரை..,
உன் கனவும், நினைவும் மறையாது..,
என் உடலும், உயிரும் இருக்கும் வரை..,
நம் நட்பு என்றும் அழியாது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, March 2, 2013

உன் பிரிவை தவிர..


உன்னை வெல்வதற்கு யாரும் இல்லை - என் 
அன்பை தவிர..,
என்னை கொல்வதற்கு யாரும் இல்லை - உன் 
பிரிவை தவிர!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&