சிரிப்பை விட கண்ணீருக்கே
மதிப்பு அதிகம்..,
யாருக்காக
வேண்டுமானாலும்
சிரிக்கலாம் - ஆனால்
உண்மையான
அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது!!
எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் உங்கள் நினைவு என் இதயத்தில் நீங்காது நிலைத்திருக்கும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment