Cigarette :
விரல்களின் இடையே ஒரு விரல் போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம் விரல்.
வெட்கம் :
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தை
தான்.
திருக்குறள் :
இரு வரிக்கவிதை ஒரு
பொருள் தருமே.., இருவரும் இது போல் இருந்தால் சுகம்.
நிலா :
கண்ணாடி :
இதில் என்னை பார்க்கிறேன். அது உன்னை
காட்டுதே :)
காதல் :
நம் நான்கு கண்ணில் தோன்றும் தோன்றுகின்ற
ஒற்றை கனவு கனவுடா :)
&அன்புடன் எட்மன்&
No comments:
Post a Comment