உறவாக இருந்ததால் என்றோ
மறந்திருப்பேன்..
உயிரோடு
அல்லவா
என்னுடன் கலந்துவிட்டாய்..,
எப்படி
மறப்பது உன்னை??!!
நீ
விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது..,
உன்னை விரும்பும்
உயிருக்கோ உன்னை தவிர வேறு எதுவுமே தெரியாது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment