வாசமுல்லை ஒண்ணு நான்
வளர்த்தேனே - உன்னைத்தானே
எண்ணி தான் மானே..
நேசம் வைச்சு.., வைச்சு
நான் தவிச்சேனே..
நிழல் போலே உன்னை
தொடர்ந்தேன் நானே..
ஜோடிக்கிளி இரண்டு யார்
பிரிந்தார் இன்று..
சிறகொடிந்து போன
பின்னும்..
துடி துடித்தேன் உன்னை
சுற்றும் காணாமல்..
என் பாசம் மாறாதம்மா..
காஞ்சிப்பட்டு ஒண்ணு நான்
கொடுத்தேன்..
வண்ணமாய் நீ உடுத்த தானே..
காலமெல்லாம் உன்னை நான்
சுமப்பேனே..
கண்ணிலே நீர் எதற்கு
மானே..
ஊரறிய உன்னை
வாழவைப்பேன் கண்ணே..
என் வாக்கு மாறாதம்மா..
பிடித்த பாடலில் என் மனதை
கவந்த வரிகள்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
hi theepan siththa how are you? advance wishes for your birth day.my tp. no:0770044679 bye cu tata
ReplyDeleteby: your lovely friend
fausthina amala arul rajan