கவனிக்கப்படாத ஓவியம்
கருவறை..
செதுக்கப்படாத சிற்பம் தாய்மை..
ரசிக்கப்படாத இசை
ஒப்பாரி..
மறக்கப்படாத உண்மை மரணம்..
கிடைக்கப்படாத செல்வம்
நிம்மதி..
எதிர்
பார்ப்பில்லாத பரிசு நம் நட்பு!!
சொர்கத்தின்
வாசலை அறிந்தேன்..,
உன்
நட்பு தான் சொர்க்கம் என்று அறிந்து கொள்ளாமல்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment