- Heart & Beats
- Night & Moon
- Music & Songs
- Roses & Love
- Fish & Water
- My costly post & your free smile!!
life has been making good and bad feelings, but also some of sweet and memorable feelings are going continue till our death also can not forgot sweet memories.
Joseph Rasanayagam Edmon Jegatheepan
Hi Dear FRIENDS!!
" I warmly welcome you all to my page "
Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!
Sunday, April 29, 2012
your free smile!!
Wonderful combinations in this world!!
Saturday, April 28, 2012
Super star is "FRIEND SHIP"
Life is a five star :
1 st => King star is "Mother"
2 nd => Action star is "Father"
3 rd => Top star is "Lover"
4 th => Top star is "Relation"
5 th => Super star is "FRIEND SHIP"
1 st => King star is "Mother"
2 nd => Action star is "Father"
3 rd => Top star is "Lover"
4 th => Top star is "Relation"
5 th => Super star is "FRIEND SHIP"
உன்னை மறக்க எண்ணம் என் இதயத்தில் இல்லை - உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை..
சேதங்கள் கொண்டிரினும் என் இதயத்தில் - உன் பாதங்கள் கண்டதிலே - நீ என் காதலி
மூடிய கண்களிலே கனவுகள் ஆயிரம், உன்னை
நாடிய என் இதயத்தில் - நீ என் காதலி
மோதல் எஞ்சிய என் இதயவறையில் என்னில் நீ
காதல் கொண்டிராவிடினும் - நீ என் காதலி
உன்னை மறக்க எண்ணம் என் இதயத்தில் இல்லை - உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை..
மூடிய கண்களிலே கனவுகள் ஆயிரம், உன்னை
நாடிய என் இதயத்தில் - நீ என் காதலி
மோதல் எஞ்சிய என் இதயவறையில் என்னில் நீ
காதல் கொண்டிராவிடினும் - நீ என் காதலி
உன்னை மறக்க எண்ணம் என் இதயத்தில் இல்லை - உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை..
Friday, April 27, 2012
நம் பார்வை இரண்டும் பேசிக்கொண்டால்..
இலையும், மரமும் உரசுகையில்.., என்ன பாசை பேசிடுமோ!!
அலையும், கரையும் உரசுகையில்.., பேசும் பாசை பேசிடுமோ!!
மண்ணும், விண்ணும் உரசுகையில்.., என்ன பாசை பேசிடுமோ!!
நம் பார்வை இரண்டும் பேசிக்கொண்டால்.., பாசை ஊமை ஆய்விடுமோ!!!!
உன்னை நினைத்தாலே போதும் என் கைகள் காகிதத்தை முத்தமிட தொடங்குகிறது.., உன்னை நினைத்து கவிவடிக்க!!
வாழ்வின் அர்த்தம் புரியவைத்தவளே நான் ஒரு கவிப்பிரியன் தான்..,
ஆனபோதும் முன்பெல்லாம் வைரமுத்து கவிதைகளை வாங்கிச்சுவைப்பது மட்டுமே கவிதைக்கும், எனக்கும் இடையிலான தொடர்பாய் இருந்தது..,
உன்னை சந்திக்கும் அந்த நொடி வரை கவிபுனையும் ஆற்றல் என்னிடம் எள்ளளவும் இருந்ததில்லை..,
ஆனாலும் என்ன விந்தை என்று புரியவில்லை..,
என்னையே என்னால் நம்ப முடியவில்லை..,
உன் அறிமுகம் கிடைத்த அந்த நொடிமுதல் நான் உன் கவிஞ்ஞன் ஆகிப்போனேன்..,
உன்னை நினைத்தாலே போதும் என் கைகள் காகிதத்தை முத்தமிட தொடங்குகிறது..,
உன்னை நினைத்து கவிவடிக்க!!
ஒரு வேளை என் இதயம் என்னையறியாமல் உன்னை காதலிக்கத் தொடங்கிவிட்டதோ? தெரியவில்லை..,
கவிஞ்ஞர்கள் தான் முன்பே சொல்லிவிட்டார்களே.., காதலித்தால் கவிதை வரும் என்று!!
என் இதயம் என்னை அறியாமலேயே உன்னை காதலிக்கத் தொடங்கிவிட்டதோ? தெரியவில்லை!!

Tuesday, April 24, 2012
Happiness is all about having such people around!!
We never know why we like some people more than others..
Why we love some people with out reason..
Why we feel happy about meeting & spending time with them.
But.. happiness is all about having such people around.., you are one of the special collection in my life as my FRIEND!!

நட்பு
எனக்கு உன்மேல்:
0% = கோவம் 10% = திமிர்
20% = விளையாட்டு
30% = ப்ரியம்
40% = நேசம்
50% = மரியாதை
60% = பாசம்
70% = அன்பு
80% = உரிமை
90% = அக்கறை
100% = நட்பு
Monday, April 23, 2012
ஒரு காகம் தான் என கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்..
நீ வருவாய் என: 18-05-2008=>
எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடி இல்லை..
நான் எழுதிய கவிதைகள் உன்னை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை..
என் இமைகள் என்னோடு சண்டை போடுதே நீ என் எதிரில் வந்தால் என்ன..நான் எழுதிய கவிதைகள் உன்னை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை..
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் ஜோசிக்கிறேன்..
ஒரு காகம் தான் என கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்..
நீ வருவாய் என: 18-052008=>..=>..!!??
Sunday, April 22, 2012
Add your Birthday & know about your self>>
BIRTHDAY GAME:
Add your Birthday & know about your self>>
For Ex: 15.04.1982 = 1+5+0+4+1+9+8+2 = 3
If you get 1 = your love is true..,
2 = your family is good..,
3 = your voice is sweet..,
4 = your life is great..,
5 = your lover is waiting for you..,
6 = same talent person..,
7 = intelligent..,
8 = born to win..,
9 = confused person!!

Saturday, April 21, 2012
Every day I pray to God to take care of you!!
Every second God remembers you..
Every minute God bless you..
Every hour God is with you..
Because:
Every day I pray to God to take care of you!!
Friends are sweet when it is new.., It is sweeter when it is true.., but you know that..,
It is sweetest when it is you :)
+++++++Yours loving for ever J.R.Edmon

Friday, April 20, 2012
உன்னை நேசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார்..
எப்போதெல்லாம் உன் உள்ளம் வலிக்கிறதோ அப்போதெல்லாம் உன்னை நேசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார்.., அவர்களின் அன்பு உன் மனதை சந்தோசப்படுத்தும்!!
விடுதலை வேண்டாம்.., எல்லோரும் விடுதலை வேண்டும் என்கிறார்கள்.., எனக்கோ விடுதலை வேண்டாம்.., உன் அன்பு என்னும் சிறையிலிருந்து!!!!
விடுதலை வேண்டாம்.., எல்லோரும் விடுதலை வேண்டும் என்கிறார்கள்.., எனக்கோ விடுதலை வேண்டாம்.., உன் அன்பு என்னும் சிறையிலிருந்து!!!!
Thursday, April 19, 2012
Read only failure story
Don't read success story.., Read only failure story. Be-cos failure story you get new ides to win.., Success story you get only message!!!!
Feeling tense? Think me,
Feeling sad? Call me,
Feeling lonely? See me,
Feeling sleepy? Dream of me.
My name is Edmon!!!!
FRIEND!!!!
Love + Care = Mother..
Love + Fear = Father..
Love + Help = Sister..
Love + Fight = Brother..
Love + Life = Wife..
Love + Care + Fear + Help + Fight + Life = FRIEND!!!!
Love + Fear = Father..
Love + Help = Sister..
Love + Fight = Brother..
Love + Life = Wife..
Love + Care + Fear + Help + Fight + Life = FRIEND!!!!
Wednesday, April 18, 2012
can you understood why am i smile for you!!!!
Smile in pleasure..
Smile in pain..
Smile when trouble pours like rain..
Smile when someone hurts you..
Smile because someone still loves to see the smiling!!
Now can you understood why am i smile for you!!!!
Smile in pain..
Smile when trouble pours like rain..
Smile when someone hurts you..
Smile because someone still loves to see the smiling!!
Now can you understood why am i smile for you!!!!
Tuesday, April 17, 2012
தேடி, தேடி கண்ட பொருள் எழுதில் தொலைவதில்லை!! How is it?
ஒரு மனிதனுக்கு வெற்றியை கற்பிக்கும் குரு யார் தெரியுமா?
Parents : 10%Relation : 1%
Friends : 6%
Lover : 3%
So be confident!!!!
Monday, April 16, 2012
என் மனதில் பதிந்த காவியம்!!
யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளதே.., ஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் நீ மாற வேண்டி வரும்!!
உன்னை மறப்பதற்கு நீ ஒன்றும் மனதில் வரைந்த ஓவியம் இல்லை.., என் மனதில் பதிந்த காவியம்!!
விரல் பிடித்து என்னுடன் வருவாள் என்று தான் நினைத்தேன்.., விலகி செல்வாள் என்று தெரிந்திருந்தால்.., விட்டிருப்பேன் அவள் விரலை அல்ல.., என் உயிரை!!!!

Our friend ship has..
Road has "Speed limit"
Bank has "Money limit"
Exam has "Time limit"
Buildings has "Height limit"
But..,
Our friend ship has..
"NO LIMIT"
Bank has "Money limit"
Exam has "Time limit"
Buildings has "Height limit"
But..,
Our friend ship has..
"NO LIMIT"
Saturday, April 14, 2012
" அது அழகுடன்.., அனால் ஆபத்தானவை "
அழகிய ரோஜா குத்தும்.., அதில் நான் படுத்துறங்க ஆசைப்பட்டேன்.., முட்கள் இருப்பதை அறியாமல்.., என் தோளைப்பிடித்து
" அது அழகுடன்.., அனால் ஆபத்தானவை "
என எனக்கு உணர்த்தியவள் நீயே.., என் உயிர் அம்மா.., இது உனக்கு சமர்ப்பணம்!!
மறு பிறவி எனக்கு இருந்தால் செருப்பாக பிறக்கவேண்டும்.., என் அம்மா காலில் மிதி பட அல்ல.., என்னை சுமந்தவளை ஒரு முறை நான் சுமப்பதற்கு!!
இளம் பிறை போல் இருந்த என்னை முழு நிலவாய் வடிவமைத்தவள் என் அம்மா!!!!
I'm wishing your mother for lonely life time always with you also prayed my god your mother health. Dedicated to your mother..,
++++With love J.R.Edmon..,
***************forever be happy!!!!

Friday, April 13, 2012
N : eed you!!
F : ight you!!
R : espect you!!
I : nvolve you!!
E : ncourage you!!
N : eed you!!
D : eserve you!!
S : ave you!!
எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே.., நாம் விலகி நின்றாலும்.., அது நம்மை விரும்பி வரும்!! It's true. I'm Edmon..R : espect you!!
I : nvolve you!!
E : ncourage you!!
N : eed you!!
D : eserve you!!
S : ave you!!
Thursday, April 12, 2012
"இனிய புதுவருட வாழ்த்துக்கள்"
வெற்றியை விரும்பும் நமக்கு.., தோல்வியை தாங்கும் மனமில்லை!!
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால்.., அதுவும் ஒரு வெற்றி தான்!!
இந்த புத்தாண்டில் அனைவருக்கும் வெற்றி கிடைக்கட்டும்!!
"இனிய புதுவருட வாழ்த்துக்கள்"
Wish You A.. Great, Prosperous, Bliss full, Healthy, Bright, Delightful, Mind Blowing, Sweaty & Energetic, Terrific & Extremely.. Happy, very HAPPY NEW YEAR!!
++++++++++++Yours Loving Edmon..

மனதில் புதைந்த நினைவுகள் என்றும் மறையாது!!
காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும்.., கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது கிடைக்கும்!!
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று.., வாழ்க்கையும் அப்படித்தான்.. முடியும் வரை தெரிவதில்லை.., வாழ்வது எப்படி என்று!!
காலங்கள் கடந்து சென்றாலும் மனதில் புதைந்த நினைவுகள் என்றும் மறையாது!! என்றும் தோழமையுடன் எட்மன்!!!!

Tuesday, April 10, 2012
Love is amazing..
Sunday, April 8, 2012
" உன் நட்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன்.., நான் எரிந்து சாம்பல் ஆகும் வரை!!!! "
காதலும், நட்பும் இரு கவிதைகள்!!
அன்பான நட்பை நேசிக்கிறேன்.., நேசிக்கும் நட்பை காதலிக்கிறேன்..,
நட்பு உன்மீது.., காதல் உன் நட்பின் மீது..,
" உன் நட்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன்.., நான் எரிந்து சாம்பல் ஆகும் வரை!!!! " என்றும் உன் நட்புடன் எட்மன்..

Saturday, April 7, 2012
Wishing U a Very HAPPY EASTER
Wishing U a Very HAPPY EASTER
Wid Luv And Best wishes..
May That EASTER Day Brings
LOT of Happiness And JOYS in ur LIFE.
May U Live Long LIFE..
And That EASTER day will comes in UR life Hundred Times..
Remember me in ur prayers..
&&Yours Loving Edmon&&

Friday, April 6, 2012
Every day remember you and never forget you!!
I HATE YOU!!
I = I
H = Happy to see you
A = Always miss you
T = Take you as my good FRIEND too
E = Every day remember you and never forget you..,
So, my dear FRIEND!! really " I HATE YOU "
I = I
H = Happy to see you
A = Always miss you
T = Take you as my good FRIEND too
E = Every day remember you and never forget you..,
So, my dear FRIEND!! really " I HATE YOU "
Thursday, April 5, 2012
உன் உயிருக்கு உரமாய் என் உதிரத்தை அல்லவா உனக்கு ஊற்றினேன்!!!!
பூக்களுக்கு பேச தெரியாது.., தெரிந்திருந்தால் சொல்லி விடும் " உங்களை போல ஒரு FRIEND எனக்கும் கிடைத்திருந்தால் தினம்.., தினம்.., வாடாமல் இருப்பேன் என்று!!
ரோஜா வே ஏன் உன் முட்களால் என் இதயத்தை குத்திக்கிளிக்கிறாய்!!?? உன் உயிருக்கு உரமாய் என் உதிரத்தை அல்லவா உனக்கு ஊற்றினேன்!!!!
ரோஜா வே ஏன் உன் முட்களால் என் இதயத்தை குத்திக்கிளிக்கிறாய்!!?? உன் உயிருக்கு உரமாய் என் உதிரத்தை அல்லவா உனக்கு ஊற்றினேன்!!!!
Wednesday, April 4, 2012
FRIENDS keep in touch!!
FRIENDSHIP is a promise spoken by the heart is not give pledge nor written on paper but promise renewed every time FRIENDS keep in touch!!
FRIENDSHIP is a network the NEED on recharge no ROAMING on validity.., No activation.., No signal problem.., Just don't switch off your heart!!!! &Loving Edmon&
FRIENDSHIP is a network the NEED on recharge no ROAMING on validity.., No activation.., No signal problem.., Just don't switch off your heart!!!! &Loving Edmon&
Tuesday, April 3, 2012
Like YOU & ME!!!!
Longest Love is Mothers Love!!
Shortest Love is Others Love!!
Sweetest loves is Lovers Love!!
But..,
Strongest Loves is Friends Love Like YOU & ME!!!!
Shortest Love is Others Love!!
Sweetest loves is Lovers Love!!
But..,
Strongest Loves is Friends Love Like YOU & ME!!!!
Our FRIENDSHIP has no end!!
A triangle has four end.., Square has three end.., Segment has two end..,
+++++But our FRIENDSHIP has no end!!
" Grahambel " found *Telephone*
" Morconi " found *Electricity*
" Columbus " found *America*
+++++But " I " found *My sweet and best friend you"
+++++But our FRIENDSHIP has no end!!
" Grahambel " found *Telephone*
" Morconi " found *Electricity*
" Columbus " found *America*
+++++But " I " found *My sweet and best friend you"
Monday, April 2, 2012
we are "நண்பர்கள்"
உன்னை என் "FRIEND" என்று சொல்லப்பிடிக்கவில்லை.., காரணம் அதில் "END" இருப்பதனால்.., வார்த்தையில் கூட நமக்குள் "END" இருக்ககூடாது..,
*************So we are "நண்பர்கள்"
" இன்பம் " is start of life!!
" துன்பம் " is part of life!!" Beauty " is art of life!!
But
" Your Friendship " is gift of my life!!!!
++++++++அன்புடன் எட்மன்....
Subscribe to:
Posts (Atom)