சேதங்கள் கொண்டிரினும் என் இதயத்தில் - உன் பாதங்கள் கண்டதிலே - நீ என் காதலி
மூடிய கண்களிலே கனவுகள் ஆயிரம், உன்னை
நாடிய என் இதயத்தில் - நீ என் காதலி
மோதல் எஞ்சிய என் இதயவறையில் என்னில் நீ
காதல் கொண்டிராவிடினும் - நீ என் காதலி
உன்னை மறக்க எண்ணம் என் இதயத்தில் இல்லை - உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை..
No comments:
Post a Comment